SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

37.tnpsc questions in tamil

61.'நோற்றான் என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக.
அ)நோற்பான்
ஆ)நோற்றல்
இ)நோல்
ஈ)நோற்ற

62.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
படித்தான்,படித்தாள்,படித்தனர்,படித்தது,படித்தன
அ)வா
ஆ)போ
இ)படி
ஈ)இரு

63.பின்வரும் சொல்லுக்கு உண்டான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
'கற்போம்"
அ)கற்று
ஆ)கற்பு
இ)கல்
ஈ)கல்வி

64.வேர்சசொல் அறிக - வருவார்
அ)வருக
ஆ)வா
இ)வந்து
ஈ)வரும்

65.'சந்தித்தான் " வேர்ச்சொல் அறிக
அ)சந்தி
ஆ)சந்தித்து
இ)சந்திக்க
ஈ)சந்தித்தல்

66.'ஆர்த்தாய்" - வேர்ச்சொல் தேர்வு செய்க
அ)ஆர்த்தல்
ஆ)ஆர்த்து
இ)ஆர்
ஈ)ஆர்த்த

67.'இடி என்பதன்  தொழிற்பெயர்
அ)இடித்தாள்
ஆ)இடித்தல்
இ)இடித்தான்
ஈ)இடித்தார்

68.'செய்" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தேர்க
அ)செய்தேன்
ஆ)செய்து
இ)செய்வோன்
ஈ)செய்த

69.'படி' என்னும் வேர்ச்சொல்லை உடைய எதிர்மறை வினைமுற்ற
அ)படித்த
ஆ)படித்திலன்
இ)படித்தான்
ஈ)படித்து

70.கொடுக்கப்பட்ட வேர்ச் சொல்லிலிருந்து தொழிற் பெயர் தேர்க - 'கல்"
அ)கற்றுயர்ந்தான்
ஆ)கற்றேன்
இ)கற்றவன்
ஈ)கற்றல்

71.'உண்" எனும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
அ)உண்டான்
ஆ)உண்டவன்
இ)உண்க
ஈ)உண்ட

72.'எழுது" என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
அ)எழுதினான்
ஆ)எழுதியவன்
இ)எழுதிய
ஈ)எழுது

73.'வாழ்" என்னும் பகுதியைக் கொண்டு
வினையாலணையும் பெயர் உருவாக்குக
அ)வாழ்ந்தவன்
ஆ)வாழ்தல்
இ)வாழ்க
ஈ)வாழ்நதான்

74.'அறி" என்ற வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சம் யாது?
அ)அறிஞன்
ஆ)அறிந்த
இ)அறிந்து
ஈ)அறிக

75.'செய்" உயர்திணைப் பெண்பால் வினைமுற்று யாது?
அ)செய்தான்
ஆ)செய்தது
இ)செய்பவர்
ஈ)செய்வாள்

76.அகர வரிசைப்படி சொற்கைள சீர் செய்க
அ)குருவி,மேளம்,வானம்பாடி,சக்கரம்
ஆ)சக்கரம்,குருவி,வானம்பாடி,மேளம்
இ)குருவி,சக்கரம் ,மேளம்,வானம்பாடி
ஈ)சக்கரம்,வானம்பாடி,குருவி,மேளம்

77.அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்க
அ)நீதி,வழக்கு,தீர்ப்பு,சாட்சி
ஆ)சாட்சி,தீர்ப்பு,நீதி,வழக்கு
இ)சாட்சி,தீர்ப்பு,வழக்கு,நீதி
ஈ)சாட்சி,நீதி,வழக்கு,தீர்ப்பு

78.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்; செய்க
அ)வைகாசி,மார்கழி,பங்குனி,சித்ததிரை
ஆ)சித்திரை,பங்குனி,வைகாசி,மார்கழி
இ)மார்கழி,சித்திரை,பங்குனி,வைகாசி
ஈ)சித்திரை,பங்குனி,மார்கழி,வைகாசி

79.அகர வரிசைப்படி அமைந்த சொற்தொகப்பு தேர்க.
அ)சீற்றம்,சட்டம்,சிறப்பு,சாலை
ஆ)சட்டம்,சாலை,சிறப்பு,சீற்றம்
இ)சிறப்பு,சட்டம்,சாலை,சீற்றம்
ஈ)சாலை,சட்டம்,சிறப்பு,சீற்றம்

80.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)வெதம்,வைகாசி,விவேகம்,வளமை
ஆ)வேதம்,வைகாசி,வளமை,விவேகம்
இ)வைகாசி,வளமை,வேதம்,விவேகம்
ஈ)வளமை,விவேகம்,வேதம்,வைகாசி



No comments:

Post a Comment