161.ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை162.ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது163.இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா164.சமய சார்பற்ற நாடு எது? இந்தியா165.வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்166.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை167.நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்168.வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை169.கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்170.விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி171.தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி172.திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்173.குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு174.மிகப்பெரிய பாலைவனம் சகாரா175.சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா176.மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949177.ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250178.தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்179.முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர்திரு.வி.டி.கிரு179.முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி180.நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
Thursday, June 30, 2016
37.tnpsc group 2 general tamil study material

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment