SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

37.tnpsc exam materials

661. # இலையை தாங்கி நிற்கும் கம்பி போன்ற பகுதியின் பெயர் இலைக்காம்பு
662. # சுவாசித்தல் வேலையைச் செய்யும் தாவர உறுப்பு இலை
663. # நீராவிப்போக்கு நடைபெறும் இடம் இலை
664. # இலையின் உள்ளமைப்பில் நீராவிப்போக்கினைக் கட்டுப்படுத்துவது கியூட்டிக்கிள்
665. # கிரினெல்லா என்ற சிவப்பு பாசியில் காணப்படும் நிறமி பைக்கோ எரித்ரின்.
666. # கிரினெல்லாவில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் புளோரிடியன்
667. # வாஸ்குலார் திசுவற்ற தாவரங்களுக்கு உதாரணம் ரிகிசியா, ப்யுனேரியா
668. # வாஸ்குலார் திசு உள்ள பூவாத்தாவரங்களுக்கு உதாரணம் செலாஜினெல்லா, நெப்ஃரோலெப்பிஸ்
669. # வாஸ்குலார் திசுக்கள் என்பது தாவரங்களில் நீர் மற்றும் உணவைக் கடத்தும் திசுக்கள்
670. # வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்குக் கடத்தும் திசு ஃபுளோயம்
671. # ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் சைகஸ், பைனஸ்
672. # தாவர உலகில் மிகப்பெரிய பிரிவு ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
673. # வைரசின் அளவு – 17 நானோமீட்டர் முதல் 300 நானோ மீட்டர் வரை
674. # அமராந்தஸ் எவ்வகை தாவரம் வாஸ்குலார் தாவரம்
675. # திறந்த விதையைக் கொண்டவை எவ்வாறு வழங்கப்படுகிறது ஜிம்னோஸ்பெர்ம்கள்
676. # துளையுடலிகளுக்கு உதாரணம் கடற்பஞ்சு
677. # எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல்நேப்பியர் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
678. # வகுத்தல் என்பது பெருக்கல் செயலின் எதிர்ச் செயல்.
679. # மெட்ரிக் அளவைகளின் தந்தை காப்ரியல் மெளடன்
680. # திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு தப்படி



No comments:

Post a Comment