SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

37.MATHS & GK


721. * ஒரு வருடத்தில் மொத்தம் - 365 நாட்கள்
722. * லீப் வருடத்தில் மொத்தம் - 366 நாட்கள்
723. * நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் - லீப் வருடம்
724. * 100 சதுர மீட்டர் என்பது - 1 ஆர்

725. . செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? - தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்உயிரனங்களின் அடிப்படை அலகு எது? - செல்
726. செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் - செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்
727. செல்லைக் கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ஹீக்
728. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? - உட்கரு
729. உட்கருவை கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ப்ரெளன்
730. . குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? - உட்கரு
731. உட்கரு சவ்வின் அடிப்படையில் உயிரனத்தின் இரு வகைகள் யாவை? - புரோகேரியாட்டுகள் மற்றும் யுகேரியாட்டுகள்
732. மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்ட செல்_______எனப்படும் - யுகேரியாட்டுகள்
733. உட்கரு மணியை கண்டறிந்தவர் யார்? - ஃபாண்டனா
734. ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் உட்கரு மணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?- 3 முதல் 4
735. உட்கரு மணியில்_______மற்றும்________உள்ளது - R.N.A. மற்றும் புரதம்
736. . குரோமேட்டின் வலை குரோமோசோம்களாக மாறுவது - செல்லியலின் இடை நிலை
737. . புரோட்டோபிளாசத்தை கண்டுபிடித்தவர் யார்? - பிர்கிஞ்சி மற்றும் மோல்
738. . மேம்பாடு அடையாத தாவரங்களில் எளிய செல் அமைப்பை கொண்டவை_______எனப்படும் - புரோகேரியாட்டுகள்
739. . செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது எது?
740. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?  காண்டாமிருகம், யானை, புலி




No comments:

Post a Comment