SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

3.7-ஆம் வகுப்பு | தமிழ்

551. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப்புலமை பெற்ற ஆசிரியர் எவ்வாறு போற்றப்பட்டார்?
ஓவியப்புலவன்
552. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவியக் கலைஞர் குழுவை எவ்வாறு அழைத்தனர்?
ஓவியமாக்கள்
553. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆண் ஓவியர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சித்திராங்கதன்
554. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெண் ஓவியர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சித்திரசேனா
555. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ______ எனப் பெயரிட்டிருந்தனர்?
வட்டிகைப்பலகை
556. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இறைநடனம் புரிவதற்கே _______ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனா.;
சித்திரசபை
557. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நாடகமேடைகளில் பலவண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை எதைக் கொண்டு அறிகிறோம்?
ஓவிய எழினி
558. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் _______ என்றழைத்தனர்.
புனையா ஓவியம்
559. 7-ஆம் வகுப்பு | தமிழ் | "சித்திரக்காரப்புலி" என போற்றப்படும் பல்லவ மன்னன் யார்?
மகேந்திரவர்மன்
560. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மகேந்திரவர்மன் எந்த ஓவிய நூலுக்கு உரை எழுதியுள்ளான்?
தட்சிண சித்திரம்
561. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
புதுக்கோட்டை
562. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தன்ன வாசல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
மதுரை ஆசிரியர் இளம்கௌதமன்
563. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"அணி" என்றால் என்ன பொருள்?
அழுகு
564. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறே கூறுவது _______ எனப்படும்.
இயல்பு நவிற்சியணி
565. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது _______ எனப்படும்.
உயர்வு நவிற்சியணி
566. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடர் முற்றுப் பெற்றதை குறிக்க _______ இடவேண்டும்.
முற்றுப்புள்ளி
567. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினாத்தொடரின் இறுதியில் _______ இடவேண்டும்.
வினாக்குறி
568. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செய்தியை உணர்ச்சியாக கூறும்போது _______ குறியிட வேண்டும்.
உணர்ச்சிக்குறி




No comments:

Post a Comment