SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

37.9-ஆம் வகுப்பு | தமிழ்

1231. 9-ஆம் வகுப்பு | தமிழ்தமிழக அரசு கன்னியாகுமரியில் யாருக்கு மணிமண்டபம் கட்டியது?
காமராசர்
1232. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளை தமிழக அரசு எந்த நாளாக அறிவித்துள்ளது?
கல்வி வளர்ச்சி நாள்
1233. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கல்வி;க் கண் திறந்தவர்" எனத் தமிழுலகம் யாரைப் போற்றுகிறது?
காமராசர்
1234. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெருந்தலைவர் காமராசர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
கி.பி. 1972, அக்டோபர் 2
1235. 9-ஆம் வகுப்பு | தமிழ்நிலைமொழியின் ஈறும், வருமொழியின் முதலும் சேருவது ______ ஆகும்.
புணர்ச்சி
1236. 9-ஆம் வகுப்பு | தமிழ்புணர்ச்சி; எத்தனை வகைப்படும் அவை யாவை?
தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்
1237. 9-ஆம் வகுப்பு | தமிழ்பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படும் நாட்டுப்புறப்பாடல்கள் _______ கவிதைகள் ஆகும்.
ஏட்டில் எழுதாக் கவிதைகள்
1238. 9-ஆம் வகுப்பு | தமிழ்மீனவர்களுக்கு இரவில் விளக்காக விளங்குவது _______
விடிவெள்ளி
1239. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"பெண்மை" என்னும் பாடல் எந்த தலைப்பி;ல் இருந்து எடுக்கப்பட்டது?
சமுதாயமலர்
1240. 9-ஆம் வகுப்பு | தமிழ்பெண்மை என்னும் பாடலின் ஆசிரியர் யார்?
கவிஞர் வெ. இராமலிங்கனார்
1241. 9-ஆம் வகுப்பு | தமிழ்கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர்
1242. 9-ஆம் வகுப்பு | தமிழ்நாமக்கல் கவிஞரின் பெற்றோர் யாவர்?
வெங்கட்;ராமன் - அம்மணி
1243. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "காந்தியக் கவிஞர்" என அழைக்கப்பட்டவர் யார்?
நாமக்கல் கவிஞர்
1244. 9-ஆம் வகுப்பு | தமிழ்நாமக்கல் கவிஞரின்  காலம் எது?
கி.பி. 1888 முதல் 1972 வரை
1245. 9-ஆம் வகுப்பு | தமிழ்தில்லையாடி வள்ளியம்மை எப்போது பிறந்தார்?
கி.பி. 1898, ஜோகன்ஸ்பர்க்கி;ல் (தெ.)
1246. 9-ஆம் வகுப்பு | தமிழ்வள்ளியம்மையின் பெற்றோர் யார்?
முனுசாமி-மங்களம்
1247. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  1913-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 23-ஆம் நாள் _______ என்னும் இடத்தி;ல் நடைபெற்ற போராட்டத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
வால்க்ஸ்ரஸ்ட்
1248. 9-ஆம் வகுப்பு | தமிழ் |சிறைச்சூழலால் உடல் நலம் குன்றிய வள்ளியம்மை எப்போது மரணம் அடைந்தார்?
கி.பி. 1913 பிப்ரவரி 22-இல் தனது 16-ஆம் வயதில் மரணம் அடைந்தார்
1249. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது" - இது யாருடைய கூற்று?
காந்தியடிகள்
1250. 9-ஆம் வகுப்பு | தமிழ்தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்



No comments:

Post a Comment