721.முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர் யார்?
திரு.வி.கல்யாண சுந்தரனார்
722.கற்பனைக் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
723.பல்கலைச் செல்வர் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
724.குணங்குடி மஸ்தானின் இயற்பெயர் என்ன?
சுல்தர்ன அப்துல் காதிறு
725.நாமக்கல் கவிஞர் எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன?
என் கதை
726.சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் - பாடியவர் யார்?
வேதநாயகம் பிள்ளை
727.உ.வே.சாமிநாத ஐய்யரின் குரு யார்?
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
728.தமிழில் வந்த முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம்
729.பாரதி பாடிய பள்ளி எழுச்சி என்பது எது?
பாரத் அன்னை திருப்பள்ளியெழுச்சி
730.யாப்பருங்கலம் - உரையாசிரியர் யார்?
குணசாகரர்
731.கந்தபுராணம் - எழுதியவர் யார்?
கச்சியப்ப சிவாச்சாரியார்
732.தமிழில் ஐந்திலக்கணம் கூறும் முதல் நூல் எது?
வீர சோழியம்
733.பிபுலிக்க லீலை – நூலாசிரியர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
734.செந்தாமரை – நாவலாசிரியர் யார்?
டாக்டர் மு.வரதராசனார்
735.திருஞானசம்பந்தர் கால ;நிச்சயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை
736.இராவண் காவியம் - படைத்தவர் யார்?
புலவர் குழந்தை
737.ஜோதி என்ற புனை பெயரில் எழுதியவர் யார்?
கி.வா.ஜெகந்நாதன்
738.தமிழின் இதயம் என்ற நூலை எழுதியவர் யார்?
நாமக்கள் கவிஞர்
739.புலவர் கண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
740.தமிழர் மதம் - எழுதியது யார்?
மறைமலையடிகள்
No comments:
Post a Comment