701. # கண்ணாடியை கண்டுபிடித்தவர் – ஆக்ஸ்பர்க்
702. # படியேறும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் – ஓடிஸ்
703. # டெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர் – ஹான்லிப்பர்சி – 1608 – நெதர்லாந்து
704. # வீடியோ டேப்பை கண்டுபிடித்தவர் – சார்லஸ் கின்ஸ்பெர்க் – 1956
705. # நவீன தொலைபேசியை கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் – 1876
706. # முதன்முதலில் தொலைபேசியை கண்டுபிடித்தவர் – அன்ரோனியா மியூகுசி – 1849 – இத்தாலி
707. # டிரான்ஸிஸ்டரை கண்டுபிடித்தவர் – பார்டீன், ஷாக்லி, ப்டிறாட்டைன் – 1848
708. # சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுப்பிடித்தவர் – வான் டஸ்ஸல் – 1976
709. # மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தவர் – ஜி.டெய்ம்லர் – 1885 – ஜெர்மனி
710. # ஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் – வால்டர் ஹன்ட் – 1849
711. # மின்சார வாசிங்மெசினைக் கண்டுபிடித்தவர் – பிஷர்
712. # குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் – ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர் – 1850
713. # நம் உடலில் காணப்படும் எலும்புகளை வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
714. # எலும்புகளின் நான்கு வகைகள்(வடிவத்தின் அடிப்படையில்)
715. # நீளமான எலும்பு: எ.கா: தொடை எலும்புகள், கால் எலும்புகள், கால்விரல் எலும்புகள், கையெலும்பு, முன்கையெலும்பு, கைவிரல் எலும்புகள்.
716. # குட்டையான எலும்பு: எ.கா: மணிக்கட்டு, கணுக்கால் எலும்பு
717. # தட்டையான எலும்பு எ.கா: மண்டேயோட்டு எலும்புகள், தோள்பட்டையில் உள்ள காரை எலும்பு, தோள்பட்டையில் உள்ள மார்பெலும்பு
718. # ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள் எ.கா: முதுகெலும்பு தொடரில் கடைசியாக உள்ள வால் எலும்பு மற்றும் மண்டையோடு, முக எலும்புகள்.
719. # எலும்புகளுக்கு இடையிலும் குருத்தெலும்புகளுக்கு இடையிலும் பற்களுக்கு எலும்புகளுக்கு இடையிலும் இணைப்பை ஏற்படுத்துவது மூட்டு
720. # திரும்ப பெற இயலாத வளம் – கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
No comments:
Post a Comment