641. # பாக்டீரியங்கள் வடிவத்தின் அடிப்படையிலும், கசையிழைகளின் அடிப்படையிலும் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன – நான்கு
642. # பாக்டீரியாவினால் எலுமிச்சையில் ஏற்படும் நோய் – கேன்கூர் நோய்
643. # பாக்டீரியாவினால் உருளையில் ஏற்படும் நோய் – வளைய அழுகல் நோய்
644. # பாக்டீரியாவினால் ஆப்பிளில் ஏற்படும் நோய் – தீ வெப்ப நோய்
645. # பாக்டீரியாவினால் தக்காளியில் ஏற்படும் – வாடல் நோய்
646. # ஒரு செல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கிய குழுமம் – புரோட்டிஸ்டா
647. # சீலியாக்களைக் கொண்ட பாரமீசியம் – சீயோபோரா வகையைச் சார்ந்தது.
648. # கசையிழைகளைக் கொண்ட யூக்ளினா – மாஸ்டிக்கோபோரா வகையைச் சார்ந்தது.
649. # கந்தம் என்பதற்கு உதாரணம் – சேனை
650. # தண்டு கிழங்கிற்கு உதாரணம் – உருளைக்கிழங்கு
651. # குழித்தண்டிற்கு உதாரணம் – வெங்காயம்
652. # மலரைத் தாங்கிக் கொண்டிருக்கும் உறுப்பின் பெயர் – மலர்க்காம்பு
653. # மலரின் வெளியடுக்கின் பெயர் – புல்லி வட்டம்
654. # மலர் மொட்டாக இருக்கும்போது மலரைப் பாதுகாப்பது – புல்லி வட்டம்
655. # மலரின் இரண்டாம் அடுக்கின் பெயர் – அல்லி வட்டம்
656. # மலரின் மூன்றாம் வட்டத்தின் பெயர் – மகரந்தத்தாள் வட்டம்
657. # மலரின் நான்காம் வட்டம் – சூலக வட்டம்
658. # சூலக வட்டத்தின் மூன்று பாகங்கள் – சூல்பை, சூல்தண்டு, சூலக முடி
659. # ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய தண்டின் புறவளரி – இலை
660. # இலைத்தாளிற்கு வலிமை கொடுப்பதோடு நீரினையும் உணவுப் பொருட்களையும் கட்த்துவது – நரம்பமைவு
No comments:
Post a Comment