SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

36.general tamil questions and answers for tnpsc group

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A. கண்
B. இலை
C. காலை
D. பூ
Answer : C.

காப்பாய் இச் சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A. கா
B. காப்பு
C. காப்ப
D. காக்க
Answer : A.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. தத்தை
B. மயில்
C. சுகம்
D. கிள்ளை
Answer : B.

எந்தை என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைச்சொல்
B. மரூஉச்சொல்
C. பெயர்ச்சொல்
D. உரிச்சொல்
Answer : B.

திறன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஈற்றுப்போலி
B. தொழிற்பெயர்
C. ஆகுபெயர்
D. வினையெச்சம்
Answer : A.

கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே இயைபுத் தொடையை தேர்க.
A. கயிலையெனும் கனகமகா
B. வடமலை தெற்குமலை
C. அம்மே அம்மே
D. நிற்குமலை மேருவென
Answer : C.

தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
A. இளங்கோவடிகள்
B. திருத்தக்கத் தேவர்
C. நாதகுத்தனார்
D. சீத்தலைச் சாத்தனார்
Answer : D.

என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. அண்மைச் சுட்டு
B. சேய்மைச் சுட்டு
C. சுட்டுத்திரிபு
D. வினா எழுத்து
Answer : A.

அசைவிலா என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைமுற்று
C. அடுக்குத் தொடர்
D. பண்புத் தொகை
Answer : A.

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A. பாரதிதாசன் அழகின் சிரிப்பை இயற்றினார்
B. நல்லவர்கள் என்றும் உயர்வர்
C. பாடம் என்னால் படிக்கப்பட்டது
D. ஊக்கமிலார் உயர்வடையார்
Answer : A.

தே என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. தேம்புதல்
B. தேடுதல்
C. இறைவன்
D. அரசன்
Answer : C.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A. நொறுங்கு, பண்ணை, பனி, நரை
B. நரை, பனி, நொறுங்கு, பண்ணை
C. நரை, நொறுங்கு, பண்ணை, பனி
D. பனி, நரை, நொறுங்கு, பண்ணை
Answer : C.

எதிர்ச்சொல் தருக : அகலாது
A. மறையாது
B. விலகாது
C. அணுகாது
D. பிறழாது
Answer : C.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
A. வெட்சித்திணை
B. வஞ்சித்திணை
C. தும்பைத்திணை
D. குறிஞ்சித்திணை
Answer : D.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு மறுப்பு
A. தந்தம் எதிர்ப்பு
B. சேவல் எதிர்ப்பு
C. மன்னன் உறக்கம்
D. குதிரை எதிர்ப்பு
Answer : A.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை களை
A. ஆண்மான் அகற்று
B. ஆடல் வண்ணம்
C. பாடல் ஓசை
D. வெளிச்சம் இருள்
Answer : A.

எந்தை என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைச்சொல்
B. மரூஉச்சொல்
C. பெயர்ச்சொல்
D. உரிச்சொல்
Answer : B.



No comments:

Post a Comment