SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

36.9-ஆம் வகுப்பு | தமிழ்

1211. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசரின் பெற்றோர் யார்?
குமாரசாமி-சிவகாமி
1212. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் எப்போது பிறந்தார்?
15.07.1903
1213. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசரின் அரசியல் குரு யார்?
சத்தியமூர்த்தி
1214.  காமராசர் எந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
கி.பி. 1937-ஆம் ஆண்டு
1215. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் எப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
கி.பி. 1939-ஆம் ஆண்டு
1216. 9-ஆம் வகுப்பு | தமிழ்காங்கிரஸ் கட்சியின் தலைவராக எத்தனை ஆண்டுகள் இருந்தார்?
12 ஆண்டுகள்
1217. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்பட்டவர் யார்?
காமராசர்
1218. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் எப்போது முதலமைச்சர் பதவியி;ல் அமர்;ந்தார்?
1954-ஆம் ஆண்டு
1219. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் முதலமைச்சர் பதவியை எப்போது இராஜினாமா செய்தார்?
1963-ஆம் ஆண்டு
1220. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் ஆட்சிக் காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த முன்னால் குடியரசுத் தலைவர் யார்?
ஆர்.வெங்கட்ராமன்
1221. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் யார்?
சி.சுப்பிரமணியம்
1222. 9-ஆம் வகுப்பு | தமிழ்தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி என்ற நோக்கமாக கொண்ட கர்மவீரர் யார்?
காமராசர்
1223. 9-ஆம் வகுப்பு | தமிழ்தொடக்கப் பள்ளிகளி;ல் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கியவர் யார்?
காமராசர்
1224. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் காலத்தில் நில உச்சவரம்பு எவ்வளவாக குறைக்கப்பட்டது?
முப்பது ஏக்கர்
1225. 9-ஆம் வகுப்பு | தமிழ்கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபடவேண்டும் எனக் காமராசர் கூறினார் இத்திட்டத்திற்கு பெயர் என்ன?
காமராசர் திட்டம்
1226. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசர் அகில இந்தியக் காங்கி;ரசுத் தலைவராக எங்கு எப்போது பதிவியேற்றார்?
புவனேசுவரில், 1963-ஆம் ஆண்டு
1227. 9-ஆம் வகுப்பு | தமிழ்இந்தியாவின் முதல் பிரதமர் எந்த ஆண்டு காலமானார்?
கி.பி. 1964-ஆம் ஆண்டு
1228. 9-ஆம் வகுப்பு | தமிழ்லால்பகதூர் சாஸ்திரி எங்கு எப்போது உயிரிழந்தார்?
கி.பி.1967-ஆம் ஆண்டு, தாஸ்கண்டில்
1229. 9-ஆம் வகுப்பு | தமிழ்காமராசருக்கு நடுவணரசு எந்த விருது அளித்து சிறப்பித்தது?
பாரதரத்னா விருது
1230. 9-ஆம் வகுப்பு | தமிழ்தமிழக அரசு காமராசரின் கல்விப் பணியைச் சிறப்பிக்கும்; வகையில் மதுரையில் எந்த கல்வி நிறுவனத்தை நிறுவியது?
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்






No comments:

Post a Comment