SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

36.தமிழ் இலக்கியம்

701.மாறன் அலங்காம் - ஆசிரியர் யார்?
குருகைப் பெருமாள் கவிராயர்
702.சோமசுந்தர காஞ்சியாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
703.முத்து மீனாட்சி என்ற நாவலை எழுதியவர் யார்?
மாதவய்யா
704.தமிழில் துப்பறியும் நாவல் முதலில் வந்தது எது? எப்போது?
தானவன் 1894 – ஆம் ஆண்டு
705.அவனும் அவளும் - நூலாசிரியர் யார்?
நாமக்கல் கவிஞர்
706.தேசிக விநாயகம் பிள்ளை எங்கு,எப்போது பிறந்தார்?
தேரூர் 1894-ஆம் ஆண்டு
707.பாரதியார் எங்கு எப்போது பிறந்தார்?
எட்டயபுரம் 1882- ஆம் ஆண்டு
708.கமலாம்பாள் சரித்திரம் - நாவாசிரியர் யார்?
ராஜம் அய்யர் (1893)
709.பாம்பலங்காரல வருக்கக் கோவை என்று பாடியவர் யார்?
படிக்காசுப் புலவர்
710.உமைபாகர் பதிகம் - பாடியவர் யார்?
படிக்காசுப் புலவர்
711.ஸ்வர்ணகுமாரி என்ற சிறுகதையை எழுதியவர்ய யார்?
பாரதியார்
712.சமரச சன்மார்க்க சபை என்ற நாடகசபை எப்பொழுது தொடங்கப்பட்டது?
1941- ஆம் ஆண்டில்
713.லீலாவதி,என்ற கணித் நூலை எழுதியவர் யார்?
பாஸ்கராச்சாரியார்
714.மெக்காலே கல்விமுறை எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?
1935- ஆம் ஆண்டில்
715.பிறந்ததெப்படியோ என்ற நூலை எழுதியவர் யார்?
அழகிய மணவாளர்
716.பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் - எழுதியவர் யார்?
ஜெகவீரபாண்டியர்
717.சைவக் கண்கள் - என்ற நூலை எழுதியவர் யார்?
ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
718.மறநை;து போன தமிழ் நூல்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
மயிலை சீனிவேங்கடசாமி
719.உ.வே.சாமிநாத ஐய்யரின் இயற்பெயர் என்ன?
வெங்கட்ராமன்
720.நாகநாட்டரசி என்ற நூலை எழுதியவர் யார்?
மறைமலையடிகள்



No comments:

Post a Comment