SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

35.tnpsc questions in tamil

21.'வெம்மை" எதிர்ச்சொல் காண்க
அ)தூய்மை
ஆ)சேய்மை
இ)தண்மை
ஈ)பகைமை

22.'ஒங்கும்" எதிர்ச்சொல் காண்க
அ)வளரும்
ஆ)உயரும்
இ)தாழும்
ஈ)தாழ்ந்த

23.எதிர்ச்சொல் எடுத்து எழுதுக - 'மலர்தல்"
அ)கூம்பல்
ஆ)விரிதல்
இ)தோன்றுதல்
ஈ)நெகிழ்தல்

24.எதிர்ச்சொல் தேர்க - 'வாழ்தல்"
அ)வளர்தல்
ஆ)குறைதல்
இ)அவிதல்
ஈ)நிலைத்தல்

25.'இன்சொல்" - எதிர்ச்சொல் தருக
அ)நல்ல சொல்
ஆ)செஞ்சொல்
இ)வன்சொல்
ஈ)மென்சொல்

26.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)வெட்சித்திணை
ஆ)வஞ்சித்திணை
இ)குறிஞ்சித்திணை
ஈ)தும்பைத்திணை

27.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)செம்மை
ஆ)வெண்மை
இ)பசுமை
ஈ)மடமை

28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவக சிந்தாமணி
ஈ)திருக்குறள்

29.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நெற்பயிர்
ஆ)தென்னை
இ)பனை
ஈ)ஆலமரம்

30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புறா
ஆ)கிளி
இ)குருவி
ஈ)வெளவால்

31.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)எந்த பையன் இதைக் குறித்து தெளிவாக சொல்வான்
ஆ)எந்தப் பையன் இதை குறித்து தெளிவாகச் சொல்வன்
இ)எந்தப் பையன் இதைக் குறித்துத் தெளிவாக சொல்வான்
ஈ)எந்தப் பையன் இதைக் குறித்துத் தெளிவாக சொல்வான்

32.சந்திப் பிழை அற்ற தொடர் தேர்க
அ)கணிதப் பாடத்தில் சிறப்படையச் செய்வது மிகப்பெரிய தேசப்பற்றுச செயலாகும்
ஆ)கணிதப் பாடத்தில சிறப்படைய செய்வது மிகப்பெயரி தேசபற்று செயலாகும்
இ)கணித பாடத்தில சிறப்படையச் செய்வது மிகபெரிய தேசபற்று செயலாகும்
ஈ)கணிதப் பாடத்தில சிறப்படைய செய்வது மிகப்பெரிய தேசபற்றுச செயலாகும்

33.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)இந்தத் திருட்டை எப்படிக் கண்டுபிடித்தாய்?
ஆ)இந்த திருட்டை எப்படிக் கண்டுபிடித்தாய்?
இ)இந்தத் திருட்டை எப்படி கண்டுபிடித்தாய்?
ஈ)இந்த திருட்டை எப்படி கண்டுபிடித்தாய்?

34.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)பல வீரர்கள் மடிந்தனர்
ஆ)பல வீரர்கள் மடிந்தது
இ)வீரர்கள் பலர் மடிந்தன
ஈ)வீரர்கள் பலர் மடிந்தனர்

35.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் தேர்க
அ)நான்கு எருது ஒற்றுமையாய் வாழ்ந்தது
ஆ)நான்கு எருதுகள் ஒற்றுமையாய் வாழ்ந்தன
இ)நான்கு எருதுகள் அற்றுமையாய் வாழ்ந்தனர்
ஈ)நான்கு எருதுகள் ஒற்றுமையாய் வாழ்ந்தது

36.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடரைத் தேர்ந்தெடு
அ)கந்தன் தேவியை மணந்தது
ஆ)கந்தன் தேவியை மணந்தனர்
இ)கந்தன் தேவியை மணந்தாள்
ஈ)கந்தன் தேவியை மணந்தான்

37.பிழையற்ற சொல்லைத் தேர்க
அ)குடக்கூலி
ஆ)கட்டடம்
இ)துடப்பம்
ஈ)கோடாலி

38.மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்க
அ)சோள வயல்,பூந்தோட்டம்
ஆ)சோளக்கொல்லை,பூந்தோட்டம்
இ)சோளக்காடு,பூந்தோட்டம்
ஈ)கோளக்கொல்லை,பூந்தோப்பு

39.மரபுப் பிழையற்ற தொடர் அறிக
அ)காட்டில் புலி கத்த யானை பிளிறியது
ஆ)காட்டில் புலி கர்ஜிக்க யானை கழறியது
இ)காட்டில் புலி உறும யானை கத்தியது
ஈ)காட்டில் புலி உறும யானை பிளறியது

40.மரபுப் பிழைகளை நீக்குக
அ)பனஞ்சோலை
ஆ)பனங்கோடு
இ)பனந்தோப்பு
ஈ)பனந்தோட்டம்



No comments:

Post a Comment