121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
122.உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
123.தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
125.இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம
126.பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
127.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
128.இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
129.ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
130.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
131.இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
132.பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
133.அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
134.இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
135.இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
136.இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வ 136.இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
137.பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
138.தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
139.தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
140.ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
No comments:
Post a Comment