681. # இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் உற்பத்தி செய்யப்படும் இடம் எலும்பு மஞ்சை.
682. # மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்
683. # மண்புழு நிமிடத்திற்கு 25 செமீ வேகத்தில் செல்லும்
684. # பறவைகளின் இறக்கைகள் அவைகளின் முன்னங்கால்களின் மாற்றி அமைக்கப்பட்ட நவீன அமைப்பாகும்.
685. # எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பிற்கு பெரியாஸ்டியம் என்று பெயர்.
686. # மைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் – 1876
687. # நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் – டேவிட் பிரஷ்நெல் – 1776
688. # இசைத்தட்டை கண்டுபிடித்தவர் – பீட்டர் கோல்ட்மார்க் – 1948
689. # ஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் – ஹோரேஸ்ஷாட் – 1900 – பிரிட்டன்
690. # டைனமோவை கண்டுபிடித்தவர் – ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 – பிரான்ஸ்
691. # காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் – அமெரிக்கா
692. # இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் – கொல்கத்தா
693. # பாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது – ராஜாஜி
694. # காஞ்சி யாருடைய தலைநகரம் – பல்லவர்கள்
695. # சூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் – சனிக்கிரகம்
696. # உலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் – வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு
697. # டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு – தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு
698. # சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் – சீனா, இந்தியா, தைவான்
699. # பூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது – கடல்பகுதி – 74.34 சதவீதம், தரைப்பகுதி – 25.63 சதவீதம்.
700. # மிதிவண்டியை கண்டுபிடித்தவர் – மாக் மில்லன்
No comments:
Post a Comment