SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

35.MATHS

681. * மிகச்சிறிய 4 இலக்க எண் - 1000
682. * ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை - 52
683. * நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை - கி.கி.
684. * S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் - லிட்டர்
685. * கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் - 600
686. * ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
687. * ஓர் எண்ணை மீண்டும், மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் எந்த எண்ணின் மடங்குகள் ஆகும்.
688. * காப்ரியல் மெளடன் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார்.
689. * ஓர் நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது எண்கோடு எனப்படும்.
690. * W = {0, 1, 2, ...} என்ற கணத்தின் கீழ் எல்லை - 0
691. * கொள்ளளவின் குறைவான அளவை மி.லி.அலகில் அளக்கிறோம்.
692. * ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாத கோடுகள் - இணைக் கோடுகள்
693. * மூன்று (அ) மூன்றுக்கும் மேற்பட்ட நேர்க்கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் அவை ஒரு புள்ளி வழி செல்லும் கோடுகள் ஆகும்.
694. * இணைகோடுகளுக்கு எடுத்துக்காட்டு - இருப்புப் பாதை
695. * கோடுகள் வரைய அளவுகோள் பயன்படுகிறது.
696. * ஒரு குறிப்பிட்ட அளவுள்ள வட்டம் வரைய கவராயம் பயன்படுகிறது.
697. * கோணங்களை அளக்க கோணமானி கருவி பயன்படுகிறது.
698. * செங்குத்துக்கோடு வரையப்பயன்படும் கருவி - மூலை மட்டக்கருவி
699. * ஒரு கோட்டிற்கு முடிவு புள்ளிகள் இல்லை.
700. * கோட்டுத்துண்டு என்பது 2 முடிவுப்புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்.




No comments:

Post a Comment