621. # தசைகளின் மூன்று வகைகள்: 1. வரித்தசைகள்(இயக்குதசை) 2. வரியற்ற தசைகள்(இயங்கு தசைகள்) 3. இதய தசைகள்
622. # கண் கோளத்தின் மூன்று அடுக்குகள்: 1. வெளி அடுக்கு – விழி வெண் படலம் (ஸ்கிளிரா) 2. நடு அடுக்கு – விழியடிக்கரும் படலம் 3. உள் அடுக்கு – விழித்திரை (ரெட்டினா)
623. # கண்ணின் உணர்வுள்ள பகுதி – விழித்திரை
624. # விழி வெண்படலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு விழி முன் அறை திரவம் என்று பெயர்.
625. # சிறுநீரகத்தின் அடிப்படை அலகு – நெப்ரான்
626. # சிறுநீரகத்தின் நீள்வெட்டு தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வளிப்பகுதி கார்டெக்ஸ் ஆகும்
627. # இரத்தத்தின் PH அளவை நிலை நிறுத்துவது – சிநுநீரகம்.
628. # கரிம மூலக் கூறுகளை ஆக்ஸிஜனேற்றம் செய்து வேதி ஆற்றலைப் பெறுதல் சுவாசித்தல் ஆகும்.
629. # காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் – நொதித்தல்
630. # கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் மாற்றம் என்று பொருள்
631. # சிறகடித்து பறக்கக் கூடிய பாலூட்டி வெளவால்
632. # இலையின் மேற்புறத்தோல், கீழ்ப்புறத்தோல் எத்தனை அடுக்கால் ஆனது – ஒரே அடுக்கால்
633. # இலைத்துளைகள் இலையின் எப்பகுதியில் காணப்படுகின்றன – இலையின் கீழ்ப்புறத்தோல்
634. # இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல்களின் பெயர் – காப்புச் செல்கள்
635. # இலையில் வாஸ்குலார் கற்றை என்பது – நரம்பு
636. # இலை இடைத் திசுவின் இரு பகுதிகள் – பாலிசேடு பாரன்கைமா, ஸ்பாஞ்சி பாரன்கைமா
637. # பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆக்கப்பட்டது – பெப்டோகிளைக்கான்
638. # செல்சுவரைச் சுற்றியுள்ள தடித்த உறையின் பெயர் – கேப்சூல்
639. # பாலைப் புளிக்கச் செய்து தயிராக மாற்றும் பாக்டீரியா – லேக்டோபேசில்லஸ்
640. # தோசை, இட்லி மாவைப் புளிக்கச் செய்து சுவை தரும் பாக்டீரியா – லுக்கோநாஸ்டாக்
No comments:
Post a Comment