SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

35.general tamil questions and answers for tnpsc group

பெயர்ச் சொல்லின் வகை அறிக நகம்
A. பொருட் பெயர்
B. காலப்பெயர்
C. சினைப்பெயர்
D. இடப்பெயர்
Answer : C.

உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – "உடுக்கை இழந்தவன் கை போல"
A. சுற்றம்
B. உதவி
C. துன்பம்
D. துடித்தல்
Answer : B.

பொருந்தா சொல்லைக் கண்டறிக
A. சந்திரன்
B. ஞாயிறு
C. கதிரவன்
D. பரிதி
Answer : A.

சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க
A. ஒரு பொருட் பன்மொழி
B. பெயரெச்சம்
C. வினையெச்சம்
D. வினையெச்சம்
Answer : A.

எதிர்ச்சொல் தருக : ஓடா
A. நிற்கும்
B. ஓடும்
C. நகரும்
D. செல்லும்
Answer : B.

தொடு என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A. தொட்டான்
B. தொட்ட
C. தொட்டு
D. தொடுதல்
Answer : C.

பிரித்து எழுதுக -சேவடி
A. சே + அடி
B. சேவு + அடி
C. சேவ + அடி
D. செம்மை + அடி
Answer : D.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை
A. மேகம் உவமை
B. குளிர்ச்சி ஆடுகள்
C. குன்று மாரி
D. மிகுதி எதிர்த்தல்
Answer : C.

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A. மாதவி பாடத்தைக் காண்பித்தாள்
B. கோபி மாடிக்குப் போனான்
C. முருகன் கீழே உருண்டான்
D. தமிழ்ப்பாடம் குமாரால் பயில்விக்கப்பட்டது.
Answer : C.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A. ஊழ்வினை உருத்துவந் துட்டு மென்பதூஉம்
B. ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
C. உருத்துவந் ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
D. ஊழ்வினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
Answer : A.

சுடு பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. காலப்பெயர்
B. பொருட்பெயர்
C. முதனிலைத் தொழிற்பெயர்
D. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Answer : D.

நூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. தேர்
B. புத்தகம்
C. அணிகலன்
D. உடை
Answer : C.

என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. வினா எழுத்து
B. சுட்டெழுத்து
C. இடைச்சொல்
D. வினைச்சொல்
Answer : B.

எதிர்ச்சொல் தருக்க மலர்தல்
A. விரிதல்
B. கூம்பல்
C. சுருங்குதல்
D. தோய்தல்
Answer : B.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. கபிலர்
B. பரணர்
C. ஒளவையார்
D. மோசிகீரனார்
Answer : C.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. சீட்டுக்கவி
B. ஆசுகவி
C. மதுரகவி
D. விகடகவி
Answer : D.

செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
A. பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
B. விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
C. விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
D. பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
Answer : B.



No comments:

Post a Comment