681.உறையூர் புராணம் - எழுதியவர் யார்?
தெ.பொ.மினாட்சி சுந்தரம் பிள்ளை
682.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - எழுதியவர் யார்?
தெ.பொ மீனாட்சி சுந்தரம் பிள்ளை
683.திருவருணை அந்தாதி – எழுதியவர் யார்?
எல்லப்ப நாவலர்
684.மலைக் காள்ளன் என்ற நாவலை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர்
685.மலரும் மாலையும் - எழுதியவர் யார்?
கவிமணி
686.ரவிக்கை – எம்மொழிச் சொல்?
தெலுங்கு
687.இல்லாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?
கனக் சுந்தரம் பிள்ளை
688.ஆத்ம போத பிரகாசிகை – எழுதியவர் யார்?
சரவணமுத்துப் புலவர்
689.திராவிடப் பிரகாசிகை – நூலாசிரியர் யார்?
சபாபதி நாவலர்
690.நினைவு மஞ்சரி – எழுதியவர் யார்?
உ.வே.சாமிநாத ஐய்யர்
691.ஞான போதினி என்ற இதழின் ஆசிரியர் யார்?
வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி
692.இலக்கண் விளக்கம் - எழுதியவர் யார்?
வைத்தியநாத தேசிகர்
693.அகலிகை வெண்பா – எழுதியவர் யார்?
சுப்பிரமணிய முதலியார்
694.பாரிகதை – யாருமைய படைப்பு?
ரா.இராகவையங்கார்
695.அபிதான சிந்தாமணி என்ற போரகராதியை இயற்றியவர் யார்?
ஆ.சிங்கார வேலு முதலியார்
696.உரையாசிரியர் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
வை மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
697.கண்டதும் கேட்டதும் எழுதியவர் யார்?
உ.வே.சாமிநாத ஐய்யர்
698.திருக்குறள் ஆராய்ச்சி – எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
699.சொற்கலை விருந்து – நூலாசிரியர் யார்?
எஸ்.வையாபுரியப் பிள்ளை
700.ஆசிரிய் நிகண்டு – எழுதியவர் யார்?
ஆண்டிப் புலவர்
No comments:
Post a Comment