SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

35. 9-ஆம் வகுப்பு | தமிழ்

1191. 9-ஆம் வகுப்பு | தமிழ்கரிசாலை, கையாந்த கரை, பிருங்கராசம், தேகராசம் இது எந்த மூலிகையின் வேறு பெயர்கள்?
கரிசலாங்கண்ணி
1192. 9-ஆம் வகுப்பு | தமிழ்வேப்பங்கொழுந்தினைக் காலையில் உண்டு வந்தால்______ நீங்கும்.
மார்புச்சளி
1193. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக் கொள்ளும் முறையை ______ என வழங்குவர்.
பொருள்கோள்
1194. 9-ஆம் வகுப்பு | தமிழ்பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
எட்டு
1195. 9-ஆம் வகுப்பு | தமிழ்இடையறாது செல்லும் ஆற்றுநீரைப் போலப் பாடலின் சொற்கள் முன் பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது _______ ஆகும்.
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
1196. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓரடியுள் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் ______என வழங்கப்படும்.
மொழி மாற்றுப் பொருள்கோள்
1197. 9-ஆம் வகுப்பு | தமிழ்மாறிமாறி இருக்கின்ற சொற்களை வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது _______ ஆகும்.
நிரல் நிறைப் பொருள்கோள்
1198. 9-ஆம் வகுப்பு | தமிழ்வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல் போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள் படப் பொருத்துவது _____ ஆகும்.
விற்ப10ட்டுப் பொருள்கோள்
1199. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவது போலச் செய்யுளின் நடுவி;ல் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது_______ ஆகும்.
தாப்பிசைப் பொருள்கோள்
1200. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வது போலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது _______ ஆகும்.
அளைமறி பாப்புப் பொருள்கோள்
1201. 9-ஆம் வகுப்பு | தமிழ்செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள் கொள்வது______ஆகும்.
கொண்டு கூட்டுப்பொருள்கோள்
1202. 9-ஆம் வகுப்பு | தமிழ்செய்யுளின் எல்லா அடிகளையும் முன் பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது_______ஆகும்.
அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1203. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மாற்றார்" என்னும்சொல்லின் பொருள் யாது?
பகைவர்
1204. 9-ஆம் வகுப்பு | தமிழ்உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் யாது?
இராசகோபாலன்
1205. 9-ஆம் வகுப்பு | தமிழ்கவிஞர் சுரதா எப்போது பிறந்தார்?
23.11.1921-ஆம் ஆண்டு
1206. 9-ஆம் வகுப்பு | தமிழ்கவிஞர் சுரதாவின் பெற்றோர் யார்?
திருவேங்கடம் - செண்பகம்
1207. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தம் பெயரை _______ என இராசகோபாலன் மாற்றிக் கொண்டார்.
சுப்புரத்தினதாசன்
1208. 9-ஆம் வகுப்பு | தமிழ்தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலான கவிதை நூல்களை இயற்றியவர் யார்?
சுரதா
1209. 9-ஆம் வகுப்பு | தமிழ்சுரதா தமிழக இயலிசை நாடகமன்றத்தின்______ பட்டத்தைப் பெற்றார்?
கலைமாமணி
1210. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  _______ நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாக பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
தேன்மழை



No comments:

Post a Comment