1.பொருத்துக
1.இடர் அ.உயர
2.ஒல்க ஆ.துன்பம்
3.எழில் இ.பெருமை
4.சீர் ஈ.அழகு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
2.பொருத்துக
1.பெற்றம் அ.பழமை
2.சிவிகை ஆ.பசு
3.கிளைஞர் இ.பல்லக்கு
4.தொன்மை ஈ.உறவினர்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
3.பொருத்துக
1.நாண் அ.போர்
2.கரி ஆ.அம்பு
3.செரு இ.குதிரை
4.பரி ஈ.யானை
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
4.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வேய் அ.வளப்பம்
2.கோதை ஆ.மூங்கில்
3.மல்லல் இ.சினம்
4.கதம் ஈ.மாலை
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
5.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.இருண்ட வீடு அ.காரியாசான்
2.சிறுபஞ்சமூலம் ஆ.கருணாநிதி
3.சங்கத்தமிழ் இ.ஒளவையார்
4.கொன்றைவேந்தன் ஈ.பாரதிதாசன்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
6.பொருத்துக
1.சிலப்பதிகாரம் அ.கம்பர்
2.திருக்குறள் ஆ.சேக்கிழார்
3.இராமாயணம் இ.திருவள்ளுவர்
4.பெரிய புராணம் ஈ.இளங்கோவடிகள்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
7.பொருத்துதல்
நூலாசிரியர் புகழ்பெற்ற நூல்
1.திருத்தக்க தேவர் அ.திருமுருகாற்றுப்படை
2.நாதகுத்தனார் ஆ.மணிமேகலை
3.நக்கீரர் இ.சீவக சிந்தாமணி
4.சாத்தனார் ஈ.குண்டலகேசி
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
8.'வீரமாமுனிவர்" என்று அழைக்கப்படுவர்
அ)சீகன் பால்க் அய்யர்
ஆ)ஜி.யு.போப்
இ)கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
ஈ)கால்டுவெல்
9.'கிருத்துவக் கம்பன்" என்று போற்றப்படுபவர்
அ)தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)பாரதிதாசன்
இ)ஹெச்.கிருட்டிணப் பிள்ளை
ஈ)உ.வே சாமிநாத ஜயர்
10.'தமிழ் தாத்தா" என்று சிறப்பிக்கப்பட்டவர்
அ)உ.வே.சாமிநாத ஜயர்
ஆ)பாரதியார்
இ)இராய சொக்கலிங்கம்
ஈ)தேசிய விநாயகம்பிள்ளை
11.நாமெல்லாம் ஒரே மரத்தின் இலைகள்" என்று குறிப்பிட்டவர்
அ)காந்தியடிகள்
ஆ)ஜவஹர்லால் நேரு
இ)கோபால் சிருஷ்ண கோகலே
ஈ)இந்திரா காந்தி
12.பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர்
அ)பலபட்டைச் சொக்கநாதர்
ஆ)காளமேகப் புலவர்
இ)ஒட்டக்கூத்தர்
ஈ)பகழேந்தி
13.'பாவேந்தர்" என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)சோமசுந்தர பாரதியார்
ஈ)தேசிய விநாயகம் பிள்ளை
14.'திருத்தொண்டர் புராணம்" எனப் பெயரிடப்பட்ட நூல்
அ)திருவிளையாடற் புராணம்
ஆ)பெரிய புராணம்
இ)திருத்தொண்டர் திருவந்தாதி
ஈ)காஞ்சி புராணம்
15.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
'நறுந்தொகை" என்றழைக்கப்படும் நூல்
அ)கலித்தொகை
ஆ)வெற்றி வேட்கை
இ)அகநானூறு
ஈ)குறுந்தொகை
16.'ஆருயிர்" என்னும் சொல் எவ்வாறு புரியும்?
அ)ஆரு + உயிர்
ஆ)அருமை + உயிர்
இ)ஆ + உயிர்
ஈ)ஆர் + உயிர்
17.பிரித்தெழுதுக - 'மேல்வீதி"
அ)மேன் + வீதி
ஆ)மேல + வீதி
இ)மேல் + வீதி
ஈ)மேற்கு + வீதி
18.சரியாகப் பிரித்தெழுதப் பெற்ற விடைக்குரிய குறியை எழுதுக - 'ஊற்றாந்துணை"
அ)ஊன்று + ஆம் + துணை
ஆ)ஊற்று + ஆந்துணை
இ)ஊற்றாம் + துணை
ஈ)ஊன்றாம் + துணை
19.பிரித்து எழுதுதல் - 'பேரானந்தம்"
அ)பெருமை + ஆனந்தம்
ஆ)பேர் + ஆனந்தம்
இ)பெரிய + ஆனந்தம்
ஈ)பெரு + ஆனந்தம்
20.பிரித்து எழுதுக - 'தண்ணொளி"
அ)தன்மை + ஒளி
ஆ)தண் + ணொளி
இ)தண் + ஒளி
ஈ)தண்மை + ஒளி
No comments:
Post a Comment