SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

34.tamil material

660.   # கண்ணாடியை கண்டுபிடித்தவர் ஆக்ஸ்பர்க்
661.   # சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
662.   # யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
663.   # டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
664.   # ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
665.   # இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
666.   # வைட்டமின்கள் ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
667.   # நொதிகள் ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
668.   # கரிம அமிலங்கள் வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
669.   # மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
670.   # வயிற்றுப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 5
671.   # திருவெலும்பு (இடுப்புப் பகுதி) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 5
672.   # வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 4
673.   # விலா எலும்புகளும், மார்பெலும்புகளும், மற்றும் முதுகெலும்பும் இணைந்து மார்பு கூடாக உள்ளன.
674.   # நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளைப் பாதுகாப்பது மார்புக்கூடும், மார்பெலும்புகளும்.
675.   # மார்புக்கூட்டில் 12 இணை(24) விலா எலும்புகள் உள்ளன.
676.   # முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்வெலும்புடன் இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும்.
677.   # இறுதியில் உள்ள இரண்டு 11 மற்றும் 12-வது இணை விலா எலும்புகள் சிறியதாகவும் மார்பெலும்புடன் இணையாமல் இருக்கும்.
678.   # இணையாக விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்..
679.   # அச்சு சட்டக எலும்புகளின் எண்ணிக்கை – 80
680.   # இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை – 126



No comments:

Post a Comment