SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

34.MATHS

661. * நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் கால வரிசை எனப்படும்.
662. * ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை 24 மணி எனக் குறிப்பிடுகிறோம்.
663. * ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது - அதே எண்
664. * கொள்ளளவின் திட்ட அலகு - லிட்டர்
665. * உலக உருண்டை கோளம் வடிவமுடையது.
666. * பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை விவரங்கள் என்கிறோம்.
667. * லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் - 29
668. * கோடு என்பது புள்ளிகளால் ஆல் ஆனது.
669. * ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை கதிர் எனலாம்.
670. * பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே வடிவியல் ஆகும்.
671. * கோடு என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்.
672. * இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது குறுக்குக் கோடுகள்.
673. * ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள் - 3
674. * ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ஒரு கோடமை எனப்படும்.
675. * இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக் கோடு கோடுகளாகும்.
676. * 0.57-ன் மதிப்பு - 26/45
677. * 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன - 66
678. * ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு - 4 மீ
679. * 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் - 2
680. * வருடத்தை 4ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் - லீப் ஆண்டாகும்.




No comments:

Post a Comment