601. # தூண் வேர்கள் காணப்படும் தாவரம் – ஆலமரம்
602. # வேற்றிட வேரின் மாற்றுருக்களின் பணி – தாங்குதல், வளிமண்டல ஈரப்பத்ததை உறிஞ்சுதல்
603. # தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா
604. # தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் பிஞ்சு போன்ற திசுவின் பெயர் – வெலாமன்
605. # வெலாமன் திசுவின் பணி – வளிமண்டலத்தில் உள்ள ஈரத்தையும், மழைநீரையும் உறிஞ்சுதல்
606. # விதையில் உள்ள முளைக்குறுத்து தண்டாக வளர்கிறது.
607. # இலைக்கும் மைய அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் – இலைக்கேோணம்
608. # நேர் ஒளி நாட்டம் உடையது – தண்டு
609. # பசுமையான தண்டு எத்தன்மையை பெற்றுள்ளது – உணவு தயாரிக்கும் திறன்
610. # பின்னுகொடிக்கு உதாரணம் – அவரை
611. # தரையொட்டிய தண்டின் வகைகள் – நான்கு
612. # தரையடித் தண்டின் வகைகள் – நான்கு
613. # மண் பரப்பிற்குக் கீழே கிடைமட்டமாக வளரும் தண்டு – மட்டநிலத்தண்டு
614. # மட்டநிலத்தண்டுக்கு உதாரணம் – இஞ்சி
615. # நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடித் தண்டு – சேனை
616. # உடல் முழுவதையும் தாங்கும் திசுக்கள் தாங்கு திசு
617. # தாங்கும் திசுக்களின் வகைகள்: 1. குறுத்தெலும்பு 2. எலும்பு திசு 3. வலை இணைமத் திசு
618. # நமக்கு உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு – எலும்பு திசு
619. # குறுத்தெலும்பு திசுக்கள் காணப்படும் இடங்கள் மூட்டுகள் – காது மடல், மூக்கு, மூச்சுக் குழல், குரல் வளை
620. # வலை இணைமத் திசுக்கள் காணப்படும் இடங்கள் – தோலுக்கும் தசைகளுக்கும் இடையில் இரத்த குழாய், நரம்புகள், எலும்பு மஞ்சைகள்
No comments:
Post a Comment