SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

33.general tamil study material

581. # செல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு உட்கரு
582. # இரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)
583. # நமது உடலின் காவல் படை இரத்த வெள்ளை அணுக்கள்
584. # ஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்
585. # பவள பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன குழியுடலிகள் (சீலன்டிரேட்டா)
586. # அன்னலிடா தொகுதியில் காணப்படும் சிறப்புப் பண்பு மூடிய இரத்த ஒட்ட மண்டலம்
587. # உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது மண்புழு
588. # கணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது கைட்டின்
589. # கணுக்காலிகளின் இரத்தம் ஏன் வெள்ளை நிறமாக உள்ளது ஈமோகுளோபின் இல்லாததால்
590. # ஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி மெல்லுடலிகள்
591. # விலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி மெல்லுடலிகள்
592. # முட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன குழல் கால்கள்
593. # பறக்கும் தன்மையற்ற பறவை ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி
594. # பறக்கும் தன்மையற்ற பாலூட்டி வெளவால்
595. # மனிதனின் விலங்கியல் பெயர் ஹோமோசேப்பியன்ஸ்
596. # ஆந்த்ரோபாலஜி என்பது மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு
597. # தாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு தாவர புற அமைப்பியல்
598. # செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்
599. # கதிர் கோல் வடிவ ஆணிவேரின் மாற்றுருக்கு உதாரணம் முள்ளங்கி
600. # தாவரத்தின் பிற பகுதியிலிருந்து வளரும் வேர்களின் பெயர் வேற்றிட வேர்கள்



No comments:

Post a Comment