101.சந்திப் பிழை நீக்கப்ட்ட சொற்றொடரைத் தேர்க
அ)கடற்கரை சாலை
ஆ)கடற்கரைச் சாலை
இ)கடற்க்கரைச் சாலை
ஈ)கடற்க்கரை சாலை
102.சந்திப்பிழையில்லாத தொடரைத் தோந்ந்தெடுக்க
அ)குதிரை கொம்பு
ஆ)நாய்க்கால்
இ)அமியா புகழ்
ஈ)தென்னம் கீற்று
103.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)இது உலக புகழ்ப்பெற்ற் படம்
ஆ)இது உலகப் புகழ்பெற்ற படம்
இ)இது உலகப் புகழ்பெற்றப் படம்
ஈ)இது உலக புகழ்ப்பெற்றப் படம்
104.ஒருமை பன்மை பிழை நீக்குக
அ)நானும் இராமனும் சீதையும் வந்தோம்
ஆ)நான் இராமன் சீதை வந்தோம்
இ)நானும் இராமன் சீதை வந்தனர்
ஈ)நான் இராமன் சீதை வந்தனர்
105.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)இயந்திரங்கள் பழுதுபட்டது
ஆ)இயந்திழரங்கள் பழுது அடைந்தார்
இ)இயந்திழரங்கள் பழுது அடைந்தனர்
ஈ)இயந்திரங்கள் பழுதடைந்தன
106.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக மரக்கிளைகள்..........
அ)அசைகின்றது
ஆ)அசைகின்றன
இ)அசையாமல் உள்ளது
ஈ)அசையா நின்றது
107.வமூஉ இல்லாத சொல் தேர்க
அ)முந்தாணி
ஆ)முந்தாணை
இ)முன்றானை
ஈ)முன்தாணி
108.மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)அணில் குட்டி
ஆ)அணிற் பிள்ளை
இ)அணிற் குஞ்சு
ஈ)மூன்றுமல்ல
109.மரபுப் பிழையை நீக்குக
அ)குதிரைத் தொழுவத்தில் குதிரைக் குட்டிகள் ஒடி விளையாடியது
ஆ)குதிரைக் கொட்டிலில் குதிரைக் குட்டிகள் ஒடி விளையாடின
இ)குதரைப் பட்டியில் குதிரைக் குழவி ஒடி விளையாடியது
ஈ)குதிரைத் தொழுவத்தில் குதிரைக் கன்றுகள் ஒடி விளையாடின
110.மரபுப் பிழையை நீக்குக
அ)மான் பிள்ளை
ஆ)மான் குட்டி
இ)மான் கன்று
ஈ)மான் குழவி
111.தொடரும் தொடர்பும் அறிதல் புனற்றிலைச் சிறறம்பலத்தான் இத்தொடர் யாரைச் சுட்டும்?
அ)சிவனடியார்
ஆ)சிவபெருமான்
இ)நடாரப் பெருமான்
ஈ)தில்லை வாழ் அந்தணர்
112.'செக்கிழுத்தச் செம்மல்" - என்று அழைக்கப் படுபவர்
அ)திகர்
ஆ)வ.உ.சிதம்பரனார்
இ)பாரதியார்
ஈ)சுப்பிரமணிய சிவா
113.தொடரும் தொடர்பும் அறிதல்
'நல்ல"என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?
அ)பரிபாடல்
ஆ)கலித்தொகை
இ)ஐங்குறுநூறு
ஈ)குறுந்தொகை
114.'முதுமொழி"என்ற அடைமொழியல் குறிக்கப் பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)பழமொழி
இ)தொல்காப்பியம்
ஈ)நன்னூல்
115.எழுத்து அறிழவித்தவன் இறைவன் ஆவான்
அ)திருமூலர்
ஆ)ஒளவையார்
இ)கணிமேதாவியார்
ஈ)தேசிக விநாயகம்பிள்ளை
116.பிரித்தொழுதுக - 'வாயழகு"
அ)வா + அழகு
ஆ)வாய் + அழகு
இ)வாழி + அழகு
ஈ)வா + யழகு
117.எதிர்ச்சொல் குறிப்பிடுக
முற்பகல் செய்யின்..... வினையும்
அ)பின்னர்
ஆ)பின்பகல்
இ)பிற்பகல்
ஈ)பின்னால்
118.பிரித்தெழுதுக - 'சிந்தைக்கெட்டா"
அ)சிந்தை + எட்டா
ஆ)சிந்தைக்கு + எட்டா
இ)சிந்தை + கெட்டா
ஈ)சிந்தி + எட்டா
119.பிரித்தெழுதுக - 'அந்நலம்"
அ)அந் + நலம்
ஆ)அன் + நலம்
இ)அந் + னலம்
ஈ)அ + நலம்
120.பிரித்தெழுதுக - 'கண்ணோட்டம்"
அ)கண் + ஒட்டம்
ஆ)காண் + ஒட்டம்
இ)காண் + ஒட்டம்
ஈ)கண் + ஒட்டம்
No comments:
Post a Comment