641.அருணாச்சல் புராணம் - பாடியவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
642.கித்தேரியம்மாள் அம்மானை – எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
643.திருக்காவலூர் கலம்பகம் - எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
644.நீதிச் சொல் - நூலாசிரியர் யார்?
தத்துவ போதக சுவாமிகள்
645.கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்று கூறியவர் யார்?
பாரதிதாசன்
646.திருநாரையூர் நம்பி மேக விடு தூது – எழுதியவர் யார்?
பிள்ளைப் பெருமாளையங்கார்
647.திருவெங்கைக் கோவை – ஆசிரியர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
648.துயில் யெடை நிலை – எதைக் குறிக்கிறது?
பள்ளியெழுச்சியை
649.வற்று என்பதென்ன?
ஒரு சாரியை
650.குயில் பாட்டு – பாடியவர் யார்?
பாரதியார்
651.அனுமார் பிள்ளைத்தமிழ் - பாடியவர் யார்?
அருணாச்சலக் கவி
652.தேவி என அழைக்கப்பெற்ற கவிஞர் யார்?
தேசிக விநாயகம் பிள்ளை
653.திராவிட மொழியின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
654.அமரு சதகம் - எழுதியவர் யார்?
ஆதிசங்கரர்
655.உமர் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்தவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
656.திவான் - எம்மொழியில் உள்ள சொல்?
பாரசீகம்
657.குமதவல்லி – எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
658.புதியதும் பழையதும் - என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?
உ.வே.சாமிநாத ஐயர்
659.வைத்தியநாத தேசிகர் இயற்றிய பரணி நூல் எது?
பாசவைதைப் பரணி
660.அபிதருமாவதாரம் - நூலாசிரியர் யார்?
புத்த தத்தர்
No comments:
Post a Comment