541. # ' தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ' எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?விடை – நளதமயந்தி
542. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?விடை – லேடி லவ்லேஸ்
543. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?விடை – 10
544. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?விடை – 3
545. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?விடை – கால்டுவெல்
546. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
547. # அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?விடை – இரட்டணை (திண்டிவனம்)
548. # 'அறவுரைக்கோவை' என வழங்கபெறும் நூல் ?விடை – முதுமொழிக்காஞ்சி
549. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?விடை – அஞ்சலையம்மாள்
550. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணைவிடை – பொருட்குறிப்பு பட்டியல்
551. # நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?விடை – வாய்மொழி இலக்கியம்
552. # திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?விடை – மருதகாசி
553. # ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?விடை – மயலேறும் பெருமாள்
554. # திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?விடை – 5818
555. # 'ஆற்றுணா வேண்டுவது இல்' எனக்கூறும் நூல் ?விடை – பழமொழி நானூறு
556. # பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
557. # உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?விடை – தொல்காப்பியம் , புறநானூறு
558. # நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?விடை – இந்து
559. # பொருள் தருக – மேழி.விடை – கலப்பை
560. # சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?விடை – திருக்குறள்
No comments:
Post a Comment