621. # கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
622. # உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
623. # உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
624. # திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
625. # உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
626. # மைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் – 1876
627. # நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் – டேவிட் பிரஷ்நெல் – 1776
628. # இசைத்தட்டை கண்டுபிடித்தவர் – பீட்டர் கோல்ட்மார்க் – 1948
629. # ஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் – ஹோரேஸ்ஷாட் – 1900 – பிரிட்டன்
630. # டைனமோவை கண்டுபிடித்தவர் – ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 – பிரான்ஸ்
631. # காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் – அமெரிக்கா
632. # இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் – கொல்கத்தா
633. # பாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது – ராஜாஜி
634. # காஞ்சி யாருடைய தலைநகரம் – பல்லவர்கள்
635. # சூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் – சனிக்கிரகம்
636. # உலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் – வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு
637. # டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு – தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு
638. # சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் – சீனா, இந்தியா, தைவான்
639. # பூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது – கடல்பகுதி – 74.34 சதவீதம், தரைப்பகுதி – 25.63 சதவீதம்.
640. # மிதிவண்டியை கண்டுபிடித்தவர் – மாக் மில்லன்
No comments:
Post a Comment