SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

32.general tamil study material


561. # சாந்தோமோனாஸ்சிட்ரி சிட்ரஸ் கேன்சுர்
562. # சோடோமோனாஸ் வில்ட் நோய் உருளைக்கிழங்கு
563. # சொலரனாசீயாரம் பாக்டீரியல் பிளைட் நெல்
564. # சாந்தோமோனாஸ்ஒரைசே பாக்டீரில் பிளைட் நெல்
565. # பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
566. # செர்கோஸ்போரா பெர்சனேட்டா டிக்கா நோய் வேர்க்கடலை
567. # செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா டிக்கா நோய் வேர்க்கடலை
568. # பைரிகுலோரியா ஒரைசா வெப்ப நோய் நெல்
569. # வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
570. # எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் போர்ட்டர் (1945-ல்)
571. # எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் போர்ட்டர் (1945-ல்)
572. # சில மனித செல்களும் அவற்றின் பணிகளும் தட்டு எபிதீலியம் வடிவம் மற்றும் பாதுகாப்பு
573. # தசை செல்கள் சுருங்கி விரிதல்
574. # கொழுப்பு செல்கள் கொழுப்புகளைச் சேமிக்க
575. # நரம்பு செல்கள் நரம்புத் தூண்டலைக் கடத்தல்
576. # எலும்பு செல்கள் உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
577. # கூம்பு மற்றும் குச்சி செல்கள் பார்வை மற்றும் நிறத்தை உணர
578. # நத்தை கூடு செல்கள் ஒலி அலைகள் உணர்வதற்கு
579. # சுரப்பி செல் சுரத்தல்
580. # வேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)



No comments:

Post a Comment