81.கொடுக்கப்பெற்ற வேர்ச்யெச்சத்தைக் கண்டெழுதுக - 'வா"
அ)வருதல்
ஆ)வந்து
இ)வந்த
ஈ)வந்தோம்
82.'துற" என்ற வோசசொல்லின் வினையெச்ச வடிவம் தேர்க
அ)துறந்த
ஆ)துறந்தான்
இ)துறக்கும்
ஈ)துறந்து
83.'சா" என்ற வேர்ச்சொல்லின் தொழிற் பெயர்
அ)சாக்காடு
ஆ)சாவான்
இ)செய்வாள்
ஈ)செய்யும்
84.'செய்"எனும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)செய்தல்
ஆ)செய்பவர்
இ)செய்வாள்
ஈ)செய்யும்
85.'படி" என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க
அ)படித்து
ஆ)படித்த
இ)படித்தல்
ஈ)படித்தான்
86.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்து எழுதுக
அ)புலி,சிங்கம்,கரடி,யானை
ஆ)கரடி,சிங்கம்,புலி,யானை
இ)யானை,கரடி,சிங்கம்,புலி
ஈ)சிங்கம்,யானை,கரடி,புலி
87.அகர வரிசைப்படி அமைந்த விடை தேர்க
அ)சேமிப்பு சொற்கள் சஞ்சலம்,சாலை
ஆ)சஞ்சலம் சாலை, சேமிப்பு சொற்கள்
இ)சொற்கள் ,சாலை,சஞ்சலம்,சேமிப்பு
ஈ)சாலை,சஞ்சலம்,சொற்கள்,சேமிப்பு
88.அகர வரிசைப்படி எழுதுக
அ)கல்,குத்து,கால்,கூவு
ஆ)கால்,கல்,குத்து,கூவு
இ)கல்,கால்,குத்து,கூவு
ஈ)கால்,குத்து,கல்,கூவு
89.அகர வரிசையில் அமைந்த தொகுப்பைத் தேர்க
அ)அமைச்சன்,அரசன்,உலகம்,ஒலை,இயற்கை
ஆ)இயற்கை,உலகம்,அரசன்,ஒலை,அமைச்சன்
இ)அமைச்சன்,அரசன்,உலகம்,இயற்கை,ஒலை
ஈ)அமைச்சன்,அரசன்,இயற்கை,உலகம்,ஒலை
90.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சிற்பம்,பளிங்கு,வீடு,மாடு
ஆ)மாடம்,வீடு,சிற்பம்,பளிங்கு
இ)பளிங்கு,சிற்பம்,மாடம்,வீடு
ஈ)சிற்பம்,பளிங்கு,மாடம்,வீடு
91.'மீன் ஏஜ்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
அ)வாலிப வயது
ஆ)இளம் வயது
இ)நடுத்தர வயது
ஈ)பதின்ம் வயது
92.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிக
அவள்பாடும் சாங்ஸ் ஸ்வீட்டாக உள்ளன.
அ)அவள் பாடும் சாங்ஸ் இனிமையாக உள்ளன
ஆ)அவர் பாடும் பாடல்கள் சுவையாக உள்ளன
இ)அவள் பாடும் பாடல்கள் இனிமையாக உள்ளன
ஈ)அவள் பாடும் பாடல்கள் நேர்மையாக உள்ளன
93.ஒலி வேறுபாட்டிற்கேற்ப சரியான பொருளறிக
ஒலி ஒழி ஒளி
அ)நாதம் தவிர் பெருக்குதல்
ஆ)ஒசை கடல் கண்மணி
இ)காது நீக்கு காந்தி
ஈ)நாதம் தவிர் விளக்கு
94.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க
இலை இளை இழை
அ)தழை மெலி நூலிழை
ஆ)தலை இளைத்தல் இழைத்தல்
இ)தழைத்து மெலிந்து இழைத்து
ஈ)தளை மெலிதல் நூலிழை
95.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
கலை களை கழை
அ)பெயர் கிளை மூங்கில்
ஆ)கலைதல் நீக்குதல் கழதல்
இ)64 கலைகள் பயிரில் களை கரும்பு
ஈ)ஒவியம் களைத்தல் ஒடுதல்
96.ஒலி வேறுபாடறிழந்து சரியான பொருளை அறிக
கரி கறி கழி
அ)யானை காய்கறி குறை
ஆ)களிறு உணவு சுருக்குதல்
இ)கருமை சமையல் குறைக்க
ஈ)எரிபொருள் குறை குறைவு
97.ஒலி வேறுபாடு அறிந்து சரியானதைத் தேர்க
அவன் பேச்சைக் கேட்டு அமைவரும் முகம்..........
அ)கழித்தனர்
ஆ)களித்தனர்
இ)சுவைத்தனர்
ஈ)சுழிப்பர்
98.'பா" என்னும் ஒர் எழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக
அ)பாட்டு
ஆ)உரைநடை
இ)ஒலித்தல்
ஈ)இசை
99.'எருது" என்ற பொருள் தரும் ஒரெழுத்து ஒரு மொழி
அ)தை
ஆ)சோ
இ)சே
ஈ)வை
100.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செயக் - கோ
அ)அரசன்
ஆ)முதல்
இ)ஆடு
ஈ)செல்
No comments:
Post a Comment