SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

32.9-ஆம் வகுப்பு | தமிழ்

1131. 9-ஆம் வகுப்பு | தமிழ்கி.பி. 1736- ஆம் ஆண்டு முதல் 1761 –ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதியுள்ளார்;?
25 ஆண்டுகள்
1132. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு என்ன பெயரிட்டார்?
தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம்
1133. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆனந்தரங்கருக்கு கி.பி. 1749-இல் மூவாயிரம் குதிரைகள் வழங்கி, மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கியவர் யார்?
முசபர்சங்
1134. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "இந்தியாவின் பெப்பிசு" எனவும், "நாட்குறிப்புவேந்தர்" எனவும் அழைக்கப்பட்டவர் யார்?
ஆனந்தரங்கர்
1135. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "டைஸ்" என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?
நாள்
1136. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "டைரியம்" என்னும் இலத்தீன் சொல்லுக்கு பொருள் என்ன?
நாட்குறிப்பு
1137. 9-ஆம் வகுப்பு | தமிழ்இராமநாடகத்தை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றியவர் யார்?
அருணாசலக்கவிராயர்
1138. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணிஇது யாருடைய கூற்று?
கே.கே. பிள்ளை
1139. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" இது யாருடைய கூற்று?
.வே.சு
1140. 9-ஆம் வகுப்பு | தமிழ்சேர மன்னரின் அடையாளச் சின்னம் எது?
வில்
1141. 9-ஆம் வகுப்பு | தமிழ்சோழ மன்னன்______விற்குத் தன் தசையை அளித்தான்.
புறா
1142. 9-ஆம் வகுப்பு | தமிழ்மார்போலை எழுதும் எழுத்தாணி_______
தந்தம்
1143. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர் என்ன?
பரணி
1144. 9-ஆம் வகுப்பு | தமிழ்பரணியை "தென் தமிழ்த் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்து பாராட்டியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
1145. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே" இது யாருடைய கூற்று?
பேரறிஞர் அண்ணா
1146. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "நவ்வி" என்னும் இச்சொல்லின் பொருள் என்ன?
மான்
1147. 9-ஆம் வகுப்பு | தமிழ்சிற்றிலக்கியங்கள் ______வகைப்படும்.
96
1148. 9-ஆம் வகுப்பு | தமிழ்சாதுவன் கடல் வாணிகம் மேற்கொண்ட குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது?
மணிமேகலை
1149. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "தமிழ்த்தென்றல்" எனப் போற்றப்பட்டவர் யார்?
திரு. வி;.
1150. 9-ஆம் வகுப்பு | தமிழ்திரு. வி.. எங்கு எப்போது பிறந்தார்?
துள்ளம் என்னும்; ஊரில் 26.08.1883-இல் பிறந்தார்



No comments:

Post a Comment