621.இருபா இருபஃது – ஆசிரியர் யார்?
அருநந்தி சிவாசாரியார்
622.வினா வெண்பா – எழுதியவர் யார்?
உமாபதி சிவாசாரியார்
623.கண்ணனைக் காதலியாக எண்ணிப் பாடல் பாடியவர் யார்?
பாரதியார்
624.தமிழிசை இயக்கம் கண்டவர் யார்?
இராஜா சர் அண்ணாமலை செட்டியார்
625.அருணைக் கலம்பகம் - பாடியவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
626.பட்டினப் பாலையின் ஆராய்ச்சி உரையாளர் யார்?
மறைமலையடிகள்
627.திருச்சங்காட்டங்குடிப் புராணம் - எழுதியவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
628.இரட்சிணய பாத்திரகம் தமிழில் எழுதியவர் யார்?
ஹெச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
629.திருவுந்தியார் என்ற நூலின் ஆசிரியர் யார்?
திருவியலூர் உய்யவந்த தேவர்
630.திரிகூடராசப்பக் கவிராயரை ஆதரித்த வள்ளல் யார்?
சின்னண்ணஞ்சாத தேவர்
631.ஞான சம்பந்தர் முத்துப் பல்லக்கைப் பெற்ற தலம் எது?
அரத்துறை
632.அழகர் கிள்ளை விடு தூது – பாடியவர் யார்?
பலபட்டடை சொக்கநாதர்
633.பகழிக் கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் எது?
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
634.முல்லைப் பாட்டு – ஆராய்ச்சி உரை எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
635.கம்பராமாயண இன்கவித் திரட்ட என்ற நூலை எழுதியவர் யார்?
சுப்பிரமணிய முதலியார்
636.வடமலை வெண்பா – எழுதியவர் யார்?
வடமலையப்பப் பிள்ளை
637.நற்கருணைத் தியாமாலை என்றநூலின் ஆசிரியர் யார்?
கால்டுவெல் ஐயர்
638.ஆதியானந்தம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
வேதநாயக சாஸ்திரியார்
639.நந்தனார் சரித்திரக் கீர்த்தனை – எழுதியது யார்?
கோபாலகிருஷ்ண பாரதியார்
640.பாவலர் விருந்து – படைத்தவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
No comments:
Post a Comment