SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

31.tamil material

601.   # நீரில் கரையாத பொருள் கந்தகம்
602.   # அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது கிரிக்கெட் மட்டை.
603.   # டீசல் எஞ்சினை கண்டுபிடித்தவ்ர ஜெர்மனியை சேர்ந்த டீசல்
604.   # லேசரை கண்டுபிடித்தவர் மைமா
605.   # கிராம போனை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்
606.   # பேனாவை கண்டுபிடித்தவர் வாட்டர்மேன்
607.   # பேட்டரியை கண்டுபிடித்தவர் அலெக்ஸ்சாண்டர் ஓல்டே
608.   # மின் அனு கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் டாக்டர் ஆலன் எம்.டோரிஸ்
609.   # தீக்குச்சியை கண்டுபிடித்தவர் ஜான் வாக்கர்
610.   # செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் வில்லியம் கோல்ப்
611.   # பனை போன்ற சிறிய ஜிம்னோஸ்பெர்ம் சைகஸ்
612.   # கூல்கள் பூப்போன்ற தண்டின்மீது திறந்த நிலையில் உள்ள ஜிம்னோஸ்பெர்ம் நீட்டம்
613.   # வைரஸ் என்ற வார்த்தை இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
614.   # வைரஸ் என்பதன் பொருள் நஞ்சு
615.   # வைரஸை முதன் முதலில் ரஷ்யாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ஐவனோஸ்கி 1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
616.   # வைரஸ்கள் எந்த உயிரியைத் தாக்கி அதனுள் தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ அது விருந்தொம்பி செல் என்று அழைக்கப்படுகிறது.
617.   # பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்
618.   # பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
619.   # காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
620.   # அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.



No comments:

Post a Comment