SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

31.general tamil study material

541. # உச்சிக் கொத்து வரைஸ் வாழையில் உச்சிக்கொத்து நோய்
542. # புகையிலை பல வண்ண வைரஸ் புகையிலையில் பல வண்ண நோய்
543. # வெள்ளரி பல வண்ண வைரஸ் வெள்ளரியில் பல வண்ண நோய்
544. # தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
545. # வைரஸ் சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
546. # பாக்டீரியா காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
547. # பூஞ்சைகள் பாதத்துடிப்பு நோய் ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
548. # ஒரு செல் உயிரிகள் மலேரியா நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
549. # பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
550. # பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
551. # தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
552. # செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
553. # சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் மஞ்சு ஆட்சிக்காலம்
554. # ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1600
555. # பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் கால்பர்ட்
556. # பாசிகளைக் குறித்த அறிவியல் பைக்காலஜி
557. # ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை ஈஸ்ட்
558. # பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
559. # அமொனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியா பாசில்லஸ் ரமோஸஸ்
560. # தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா லாக்டிக் அமில பாக்டீரியா



No comments:

Post a Comment