SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

31.தமிழ் இலக்கியம்

601.வட்டாராதனை ஆசிரியர் யார்?
சிவகோடி ஆசாரியார்
தமிழ் இலக்கியம்
602.அருட்பாவை மருட்பா என வாதிட்டவர் யார்?
சிவகோடி
603.மதிவாணன் என்ற நூலை எழுதியவர் யார்?
சிவகோடி
604.எழில் விருத்தம் - பாடியவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
605.பாரதிதாசன் எங்கு எந்த ஆண்டில் பிறந்தார்?
புதுச்சேரி 1891- ஆம் ஆண்டு
606.புலவருக்குத் தன் தலையையெ கொடுக்க வந்த மன்னன் யார்?
குமணன்
607.புறநானூற்றை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
தமிழ்த் தாத்தா உ.வே.சா

608.திலகரின் சகாப்தக் கவிஞர் யார்?
பாரதியார்
609.பாரதி என்பதன் பொருள் யாது?
கலைமகள்
610.நவரத்தின மாலை ஆசிரியர் யார்?
வேதாந்த தேசிகர்
611.நம்பெருமாள் மும்மணிக்கோவை எழுதியவர் யார்?
திருக்குரகைப் பெருமாள் கவிராயர்
612.சக்திதாஸ் என்ற புகைப்பெயர் கொண்டவர் யார்?
பாரதியார்
613.நளசம்பு என்ற நூலை எழுதியவர் யார்?
திருவிக்கிரமகவி
614.திருச்சின்ன மாலை ஆசிரியர் யார்?
வேதாந்த தேசிகர்
615.தமிழுக்குக் கதியாவார் இருவர் க கரத்தைக் கம்பராகவும் தி கரத்தைத் திருவள்ளுவராகவும் கொள்க எனக் கூறியவர் யார்?
திருமணம் செல்வக் கேசவராய முதலியார்
616.கற்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
அதிவீரராமன்
617.தனிப் பாசுத் தொகை- எழுதியவர் யார்?
அதிவீரராமன்
618.சாமவேத சாரம் என அழைக்கப்படுவது எது?
திருவாய் மொழி
619.சைவ சித்தாந்தச் சாத்திரங்களில் 8 நூல்களை எழுதியவர் யார்?
உமாபதி சிவாசாரியார்
620.அடைக்கலப் பத்து எழுதியவர் யார்?
வேதாந்த தேசிகர்



No comments:

Post a Comment