SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

30.vao exam general knowledge questions & answers

41.எதிர்ச்சொல் தருக - 'உயர்ந்தார்"
அ)தாழ்ந்தார்
ஆ)சேர்ந்தார்
இ)ஏற்றார்
ஈ)வெறுத்தார்

42.'இணங்கு" - எதிர்ச்சொல் தருக
அ)வணங்கு
ஆ)பிணங்கு
இ)சம்மதம்
ஈ)அனுசரி

43.'தண்மை" இச்சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
அ)உண்மை
ஆ)செம்மை
இ)வெம்மை
ஈ)கருமை

44.இளமை - எதிர்ச்சொல் தேர்க
அ)முதுமை
ஆ)கிழமை
இ)வளமை
ஈ)குழந்தை

45.எதிர்ச்சொல் எடுத்தெழுதுக - 'மறுமை"
அ)இம்மை
ஆ)செம்மை
இ)உண்மை
ஈ)பொறாமை

46.பொருந்தாச் சொல்லறிக
அ)கண்ணதாசன்
ஆ)பாரதிதாசன்
இ)நக்கீரர்
ஈ)நாமக்கல் கவிஞர்

47.பொருந்தாக் காண்டத்தைக் குறிப்பிடுக
அ)புகார்க் காண்டம்
ஆ)மதுரைக் காண்டம்
இ)பால காண்டம்
ஈ)வஞ்சிக் காண்டம்

48.பொருத்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நாலடியார்
ஆ)பழமொழி
இ)முல்லைப்பாட்டு
ஈ)திருக்குறள்

49.பொருந்தாததை எடுத்து எழுதுக
அ)திணைமொழி ஐம்பது
ஆ)இன்னா நாற்பது
இ)இனியவை நாற்பது
ஈ)ஏர் எழுபது

50.பொருத்தாச்சொல்லைத் தேர்க
அ)மீன்
ஆ)தவளை
இ)ஆடு
ஈ)முதலை

51.பொருளறிந்து பொருத்துக
1.உடுக்கை     அ.குற்றம்
2.கோது       ஆ.உலகம்
3.ஞாலம்       இ.மூங்கில்
4.வேய்        ஈ.ஆடை
அ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)

52.பொருத்துதல்
1.சங்கமம்       அ.ஆறு
2.நித்திரை       ஆ.கூடல்
3.வசந்தம்        இ.உறக்கம்
4.நதி           ஈ.வேனில்
அ) (1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)

53.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.ஊழியம்       அ.மகிழ்ச்சி
2.எத்தனம்       ஆ.யானை
3.ஜராவணம்      இ.முயற்சி
4வைபோகம்      ஈ.தொண்டு
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

54.சரியாகப் பொருத்தப் பெற்ற விடைகளுக்குரிய குறியை எடுத்து எழுதுக
1.குடும்ப விளக்கு   அ.திரு.வி.க
2.குயில் பாட்டு     ஆ.பாரதிதாசன்
3.பெண்ணின் பெருமை இ.கிவமணி
4.ஆசிரி ஜோதி      ஈ.பாரதியார்
அ) (1-)(2-)(3-)(4-)
ஆ) (1-)(2-)(3-)(4-)
இ) (1-)(2-)(3-)(4-)
ஈ) (1-)(2-)(3-)(4-)

55.பொருத்துக
நூல்             நூலாசிரியர்
1.இயேசு காவியம்  அ.இளங்கோவடிகள்
2.குடும்ப விளக்கு   ஆ.கண்ணதாசன்
3.சிப்பதிகாரம்      இ.கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
4.ஆசியஜோதி      ஈ.பாரதிதாசன்
அ) (1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

56.பொருத்துக
புகழ்பெற்ற நூல்        நூலாசிரியர்
1.மனோன் மணீயம்    அ.தேசிக விறாயகம்பிள்ளை
2.இரட்சிணய யாத்திரிகம் ஆ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
3.சேக்கிழார்          இ.பெ.சு;தரம்பிள்ளi பிள்ளைத்தமிழ்
4.மலரும் மாலையும்     ஈ.எச்.எ.கிருஷ்ணப்பிள்ளை
அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

57.'முத்தமிழ்க் காவலர்" என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர் யார்?
அ)உ.வே சாமிநாத ஜயர்
ஆ)கி.ஆ.பெ விசுவநாதம்
இ)திரு.வி.க
ஈ)மு.வரதராசனார்

58.விருத்தப்பா பாடுவதில் வல்லவர்
அ)சேக்கிழார்
ஆ)கம்பர்
இ)திருத்தக்க தேவர்
ஈ)வீரமா முனிவர்

59.'நாமக்கல்கவிஞர்" என்னும் தொடரால குறிக்கப் பெறும் கவிஞர்
அ)கவிமணி
ஆ)பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)இராமலிங்கம் பிள்ளை

60.பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர்
அ)திருஞான சம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சேக்கிமார்
ஈ)மாணிக்கவாசகர்



No comments:

Post a Comment