501. # 'புகழெனின் உயிரும் கொடுப்பர் ' என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?விடை – புறநானூறு
502. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?விடை – ஞானசபை
503. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
504. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
505. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?விடை – அன்புடைமை
506. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
507. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?விடை – வீரமாமுனிவர்
508. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?விடை – ரஷ்யா
509. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?விடை – சென்னை
510. # பொருள் தருக – எய்யாமை .விடை – வருந்தாமை
511. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?விடை – ஜெயவர்ஷினி
512. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?விடை – 10
513. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?விடை – திரிகடுகம்
514. # உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?விடை – ஜுலியன் வின்சோன்
515. # தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?விடை – 9
516. # சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?விடை – ஹிரோஷிமா
517. # திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?விடை – திருநெல்வேலி
518. # திருமூலரின் காலம் ?விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
519. # டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?விடை – கூடைப்பந்து
520. # இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?விடை – புரோஜ் , 1917
No comments:
Post a Comment