SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

30.vao exam general knowledge questions & answers

581.   # வேரின் புறத்தோல் ரேசோடெர்மிஸ் எனப்படும்.
582.   # வேரின் மையப்பகுதி பித் எனப்படும்( ஒரு வித்திலை தாவரத்தில் மட்டும் உள்ளது)
583.   # பசுமை மாறாத அழகு தாவரம் அரக்கேரியா (குரங்கின் புதிர்)
584.   # சுற்றுச்சுழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக லைக்கன்கள் விளங்குகின்றன.
585.   # பூஞ்சைகளுக்கு எ.கா: ஈஸ்ட் (ஒற்றைச் செல்லால் ஆனவை), ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ் (பல செல்களாலானவை)
586.   # பூஞ்சைகளின் வகைப்பாடு: 1. சைகோமைகோட்டா (ரொட்டி காளான்) 2. ஆஸ்கோமைகோட்டா (கோப்பை பூஞ்சை) 3. பெசிடியோமைகோட்டா (கணுவடி பூஞ்சை) 4. யுடெரோமைகோட்டா (பெனிசிலியம்)
587.   # உணவூட்ட அடிப்படையில் பூஞ்சைகளின் வகைகள் மூன்று 1. ஒட்டுண்ணிகள்(எ.கா: பக்சீனியா) 2. சாறுண்ணிகள் எ.கா: ரைசோபஸ், அகாரிகஸ் 3. கூட்டுயிரிகள்
588.   # அதிக அளவு பரவலாக உண்ணப்படும் காளான்கள் பொத்தான் காளான்களாகும்.
589.   # உண்ணத் தகுந்த காளான்கள் அகாரிகஸ் கம்பெஸ்ட்ரில், அகாரிகஸ் பைஸ்போரஸ்
590.   # நச்சுத்தன்மை உள்ள காளான்கள் அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
591.   # வைட்டமின் பி தயாரிப்பில் பயன்படும் பூஞ்சைகள் அஸ்ஃப்யா காஸிப் மற்றும் எரிமோதீசியா அஸ்ஃப்
592.   # பூஞ்சை நோய்கள்: மனிதன்: மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை. விலங்குகள்: எர்காட், பாதப்படை தாவரங்கள்: கருப்பழுகல், கறும்புள்ளி, கன்கர்
593.   # பிளான்டே (தாவர உலகம்)
594.   # பூவாத தாவரங்கள்: அ. பாசிகள் ஆ.பிரயோபைட்டுகள் இ. டெரிட்டோபைட்டுகள்
595.   # பூக்கும் தாவரங்கள்: அ. ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆ. அஞ்சியோஸ்பெர்ம்கள்
596.   # உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
597.   # அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
598.   # மின்காந்தம் பயன்படும் கருவி அழைப்பு மணி
599.   # நீரில் சிறிதளவே கரையும் பொருள் ஸ்டார்ச் மாவு
600.   # நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு கார்பன்-டை-ஆக்சைடு



No comments:

Post a Comment