SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

30.tnpsc questions in tamil

581. மணிமேகலையின் காலம் (கி.பி.2)
582. மணிமேகலை _____________ சமயக் காப்பியம் (பௌத்தம்)
583. மணிமேகலை ___________ காதைகளை உடையது (30)
584. நீலகேசியின் ஆசிரியர் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
585. நீலகேசியின் வேறுபெயர் (நீலகேசித் தெருட்டு)
586. நீலகேசி _________________ சமய நூல் (சமணம்)
587. இயேசுபெருமானை வாழ்த்தும் பாடல் இடம்பெற்ற நூல் (இரட்சண்ய யாத்திரிகம்)
588. இரட்சண்யம் என்பதன் பொருள் (ஆன்ம ஈடேற்றம்)
589. இரட்சண்ய யாத்திரிகத்தின் ஆசிரியர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை0
590. கிறித்துவக் கம்பர் என அழைக்கப் பட்டவர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை)
591. சீறாப்புராணத்தை இயற்றியவர் (உமறுப்புலவர்)
592. உமறுப்புலவரின் ஆசிரியராக இருந்தவர் (கடிகைமுத்துப் புலவர்)
593. யார் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார் (வள்ளல் சீதக்காதி)
594. வள்ளல் சீதக்காதி மறைந்த பின் உதவிய வள்ளல் (அபுல் காசிம்)
595. 'சின்னச் சீறாவை எழுதியவர் (பனு அகுமது மரைக்காயர்)
596. முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலான நூல்கலின் ஆசிரியர் (உமறுப்புலவர்)
597. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் (பெரியவாச்சான் பில்ளை)
598. ஆழ்வார்களின் எண்ணிக்கை (பன்னிரண்டு)
599. ஆழ்வார்கள் அருளிய நூல் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
600. குலசேகர ஆழ்வார் எழுதிய நூல் (பெருமாள் திருமொழி)




No comments:

Post a Comment