521. # கேசரி – பாலகங்காதர திலகர்
522. # பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
523. # ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
524. # சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
525. # சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
526. # இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
527. # சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
528. # தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
529. # இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
530. # சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
531. # முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
532. # பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
533. # சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
534. # சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
535. # இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
536. # நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
537. # இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
538. # இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
539. # வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
540. # வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
No comments:
Post a Comment