SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

3.தமிழ் இலக்கியம்

41.ஆசிரியப்பாவின் ஒசை எது?
அகவலோசை
42.தொல்காப்பிலர் கூறும் சார்பெழுத்து எத்தனை?
மூன்று
43.உண்பது நாழி,உடுப்பவை இரண்டே' என்று பாடியவர் யார்?
நக்கீரர்
44.பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்து பாடியவர் யார்?
காக்கைப் பாடினியார்
45.நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின்'- என்று பாடியவர் யார்?
நரிவெரூஉத்தலையார்
46.பழையன கழிதலும் புதியன புகதலும் வழுவல கால வகையி னானே' – என்று கூறும் நூல் எது?
நன்னூல்
47.இனியவை நாற்பது'- பாடியவர் யார்?
பூதஞ்சேந்தனார்
48.சிறுபாணாற்றுப்படை'- பாடியவர் யார்?
நத்தத்தனார்
49.நெய்தல் நிலத்திற்கான ஒழுக்கம் என்ன?
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
50.பால மரம் - எந்த நிலத்தோடு தொடர்படையது?
குறிஞ்சி நிலம்
51.பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எத்தனை ?
பதினொன்று
52.வாகைத்திணைக்குப் புறனான திணை எது?
பாலை
53.ஆற்றுப்படை நூல்களில் அடியளவால் பெரிய நூல் எது?
மலைபடுகடாம் (583 அடிகள்)
54.பாடல் ஆடியால் பெயர்பெற்ற பத்துப்பாட்டில் வரும் ஒரே நூல் எது?
மலைபடுகடாம்
55.எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே'- என்று கூறும் நூல் எது?
புறநானனூறு
56.பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்து பாடியவர் யார்?
பெருங்குன்றூர் கிழார்
57.புகழெனின் உயிரும் பொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெரினும் கொள்ளலர்'- என்று கூறும் நூல் எது?
புறநானூறு
58.நடுவன் ஐந்திணை' என்பது எந்தத் திணை?
பாலைத் திணை
59.ஐங்குநுறூறு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
பெருந்தேவனார்
60.கல்வி வல்லார் கண்ட கலி' எனப்படும் நூல் எது?
கலித்தொகை



No comments:

Post a Comment