SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

3. 6-ஆம் வகுப்பு | தமிழ்

41.  6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.பி 1942 இல் நிறுவப்பட்ட டாக்டர் .வே.சா. நூல் நிலையம் எங்கு உள்ளது?
சென்னை பெசன்ட் நகரில்
42.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா வின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார்?
ஜி.யு.போப், சூலியன் வின்சோன்.
43.  6-ஆம் வகுப்பு | தமிழ் | ஜி.யு.போப்பின் விரிவாக்கம் என்ன?
ஜியார்ஜ்யுக்ளோ போப்
44.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நடுவண் அரசு, .வே.சா. அவர்களின் தமிழ் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது?
கி.பி.2006-ஆம் ஆண்டு கடைசி வரை நம்பிக்கை
45.  6-ஆம் வகுப்பு | தமிழ் | காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?
ஓரிகாமி
46.  6-ஆம் வகுப்பு | தமிழ் | அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் என்ன?
டென் லிட்டில் பிங்கர்ஸ்
47.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது எது?
இலக்கணம்
48.  6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழின் முதல் எழுத்து எது?
""
49.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "" என்ற எழுத்தின் முதுகுக்குப் பின்னால் உள்ள "1" என்ற ஒரு கோடு எதைக் குறிக்கிறது?
பழங்கால மனிதன் முதுகுக்குப் பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
50.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "ங்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது?
""
51.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "ஞ்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது?
""
52.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நட்பு எழுத்துக்களை ______ என மரபிலக்கணம் கூறுகிறது?
இன எழுத்துக்கள்
53. 6-ஆம் வகுப்பு | தமிழ் |"என்பு" என்பதன் பொருள் யாது?
எலும்பு
54. 6-ஆம் வகுப்பு | தமிழ் |சடகோ எந்த நாட்டு சிறுமி?
ஜப்பான்
55.  6-ஆம் வகுப்பு | தமிழ் | சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர் யார்?
தோழி சிசுகோ
56.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "முயற்சி திருவினை ஆக்கும்" எனக் கூறியவர் யார்?
திருவள்ளுவர்
57.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று?
பதினெண்கீழ்க்கணக்கு
58.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியாரில் எத்தனை பாடல்கள் உள்ளன?
400 பாடல்கள்
59.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "நாலடி நானூறு" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் எது?
நாலடியார்.
60.  6-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடியாரை பாடியவர்கள் யார்?
சமண முனிவர்கள்



No comments:

Post a Comment