961. # செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
962. # சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
963. # காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை
964. # ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது
965. # இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது
966. # புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்
967. # தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்
968. # புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை
969. # தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்
970. # இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
971. # இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
972. # அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன
973. # தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்
974. # சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
975. # காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
976. # காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
977. # பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
978. # பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
979. # பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
980. # மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
No comments:
Post a Comment