21. # கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை – தூற்றுதல்
22. # நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை தெளியவைத்து இறுத்தல்
23. # மின்தடையை அளக்க உதவும் அலகு – ஓம்
24. # எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
25. # பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
26. # கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை
27. # நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயுகார்பன் -டை-ஆக்ஸைடு
28. # கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறைஆவியாதல்
29. # நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்
30. # கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி
31. # தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்
32. # இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டுசப்பாத்திக்கள்ளி
33. # மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் – கீழாநெல்லி
34. # ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
35. # விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
36. # அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
37. # ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்
38. # தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை
39. # ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
40. # விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை
No comments:
Post a Comment