SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

2.தமிழ் இலக்கியம்

1021.பாடும் பாப்பா என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
தணிகை உலகநாதன்
1022.மேஜர் சந்திரகாந்த் இது யார் எழுதிய நாடகம்?
கே.பாலசந்தர்
1023.பன்மொழிப் புலவர் எனச் சிற்பபிக்கப்படுபவர் யார்?
கா.அப்பாத்துரை
1024.மணவாசம் என்ற நூல் யாருடையது?
கண்ணதாசன்
1025.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குறியீட்டு வாசகம் என்ன ?
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
1026.கதவு என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
கி.ராஜநாராயணன்
1027.பாட்டுப் பிறக்குதடா என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
கவிஞர் வாணிதாசன்
1028.கிடை என்ற புதினத்தை எழுதியவர் யார்?
கி.ராஜநாராயணன்
1029.சம்பவாமி யுகெ யுகெ நாடகத்தை எழுதியவர் யார்?
சோ
1030.பாதரதிதசான் பல்கலைக்கழகத்தின் சின்னத்திலுள்ள வாசகம் என்ன?
புதியதோர் உலகம் செய்வோம்
1031.தமிழ் இதழ்களின் தந்தை எனப் புகழப்படுபவர் யார்?
ஜி.சுப்பிரமணிய ஐயர்
1032.தினத்தந்தி என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது எப்போது?
1942-ஆம் ஆண்டு
1033.சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம இருந்து உயிர் நீத்தவர் யார்?
சங்கரலிங்கனார்
1034.கல்கி என்ற இதழ் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1941-ஆம் ஆண்டு
1035.1973-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?
வேருக்கு நீர்
1036.மாலையில் பாடும் ராகம் எது?
சங்கராபரணம்
1037.ஆனந்த விகடன் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1982- ஆம் ஆண்டு
1038.துன்பம் கதை இது யாருடைய சிறுகதைத் தொகுப்பு
டி.கே.சீனிவாசன்
1039.தரையில் இறைங்கும் விமானங்க்ள நாவலாசிரியர் யார்?
இந்துமதி
1040.ஆத்மாஞ்சலி இது யார் எழுதிய நூல்?
என்.எஸ்.சிதம்பரம்



No comments:

Post a Comment