481. # ' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்' என்று பாடியவர் ?விடை – பாரதியார்
482. # 'என்பணிந்த தென்கமலை ஈசனார் ' – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?விடை – தெற்கே உள்ள திருவாரூர்
483. # ' நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ' எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?விடை – மகவருள் படலம்
484. # தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?விடை – சமவெளி மரங்கள்
485. # திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?விடை – 40
486. # நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .விடை – 40
487. # பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?விடை – 5
488. # ' கற்பிப்போர் கண்கொடுப்போரே ' என்று பாடியவர் ?விடை – வாணிதாசன்
489. # நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
490. # கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?விடை – பெரம்பலூர்
491. # வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?விடை – சிலப்பதிகாரம்
492. # நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?விடை – சிலப்பதிகாரம்
493. # உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?விடை – இந்திய ராஜநாகம்
494. # கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?விடை – கோவலன் பொட்டல்
495. # மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?விடை – சுவாமி விபுலானந்தா
496. # நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?விடை – வலிநீக்கி
497. # பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
498. # மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .விடை – பொருளாகு பெயர்
499. # பொருள் தருக – மடவார்விடை – பெண்கள்
500. # பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?விடை – கண்ணதாசன்
No comments:
Post a Comment