SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

29.vao exam general knowledge questions & answers

561.   #  எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்? கி.மு. ஆறாம் நூற்றாண்டு
562.   #  சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான "தேஜ்பகதூரை" கொன்ற முகலாயப் பேர்ரசர்-ஔரங்கசீப்
563.   #  அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்? நிர்வாகம்
564.   #  மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்? பிருகத்ரதன்
565.   #  யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி
566.   #  தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது? 1955
567.   #  தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28 ஆம் நாள்
568.   #  நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? இந்தியா
569.   #  பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? ரிக்டர்
570.   #  உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
571.   # கலிபோர்னியை இராட்சத் கெல்ப் என்பவை ஒரு பழுப்பு நிற கடல்பாசிகளாகும்
572.   # கலிபோர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள் ஒரு நாளிற்கு சுமார் 15 செமீ வளர்ந்து ஒரு வருடத்தில் சுமார் 50மீ(160 அடி) நீளம் வரை அடையக்கடியது.
573.   # உலகில் மிக வேகமாக வளரும் கடல் களை கலிபேர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள்
574.   # கரியமில வாயு மற்றும் உடலின் மற்ற கழிவுகளை நீக்கவும் மனிதன் சிறுநீரை சிதைக்கவும் விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி குளோரெல்லா பைரெனோய் டோஸா
575.   # ஸ்பாக்னம் மாஸ் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கால்சட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
576.   # சாற்றுக் குழாய் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்று பூவாத தாவரங்கள் பெரணிகள் ஆகும்.
577.   # பூக்கும் தாவரங்களின் ஒரு மிகப்பெரிய தொகுதி ஆஞ்சியோஸ்பெர்ம்
578.   # ஆஞ்சியோஸ்பெர்ம் ஏறக்குறைய 26,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
579.   # தன்னுடைய விதையினுள் ஒரே ஒரு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள் என அழைப்படுகின்றன. எ.கா: புல், நெல், சோளம்
580.   # தன்னுடைய விதையினுள் இரண்டு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் இரு வித்திலைத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: அவரை, பட்டாணி, மா



No comments:

Post a Comment