561. தமிழக அரசின் பரிசினைப் பெற்ற ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் நூல் (இமயம் எங்கள் காலடியில்)
562. வேலைகளல்ல வேள்விகளே என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (இது எங்கள் கிழக்கு)
563. 'இது எங்கள் கிழக்கு' நூலின் ஆசிரியர் (தாரா பாரதி)
564. விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி என்ற நூல்களின் ஆசிரியர் (தாரா பாரதி)
565. தீக்குச்சி என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (சுட்டுவிரல்)
566. மரபுக்கவிதையின் வேர் பர்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டவர் (அப்துல்ரகுமான்)
567. 'பால்வீதி' நூலின் ஆசிரியர் (அப்துல்ரகுமான்)
568. வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர் (அப்துல்ரகுமான்)
569. தமிழக அரசின் பாரதிதாஅன் விருது பெற்ற கவிஞர் (அப்துல்ரகுமான்)
570. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ் அன்னை' விருது பெற்றவர் (அப்துல்ரகுமான்)
571. சுந்தரர் தேவாரம் பன்னிரு திருமுறை வைப்பில் __________ திருமுறை (ஏழாம்திருமுறை)
572. சுந்தரர் பிறந்த ஊர் (திருநாவலூர்)
573. சுந்தரரின் இயற்பெயர் (நம்பியாரூரர்)
574. சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர் (நரசிங்க முனையரையர்)
575. 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப் பட்டவர் (சுந்தரர்)
576. திருத்தொண்டர் புராணம் எழுதத் துணை புரிந்த சுந்தரரின் நூல் (திருத்தொண்டத் தொகை)
577. சுந்தரரின் காலம் (கி.பி.9)
578. மணிமேகலையின் ஆசிரியர் (சீத்தலைச் சாத்தனார்)
579. தண்டமிழ் ஆசான் சாத்தன் என அழைக்கப் பட்டவர் (சீத்தலைச் சாத்தனார்)
580. யார் வேண்டிக் கொண்டதற்கிணங்க இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் (சீத்தலைச் சாத்தனார்)
No comments:
Post a Comment