501. # பாண்டிச்சேரி – பிரஞ்சுப் பகுதிகள்
502. # சத்தியமூர்த்தி – பூண்டி நீர் தேக்கநிலை
503. # கோவா – போர்ச்சுக்கீசிய பகுதிகள்
504. # இராயல் விமானப்படை – இங்கிலாந்து
505. # பன்னாட்டு குடியேற்றம் – சீனா
506. # வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
507. # கிளமண்சு – பிரான்சு
508. # ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா
509. # ஒவரா – இரகசிய காவல்படை
510. # ஸ்வதிகா – நாசி சின்னம்
511. # அணு சோதனை தடைச்சட்டம் – 1963.
512. # ஆர்லாண்டோ – இத்தாலி
513. # வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
514. # டியூஸ் – முசோலினி
515. # லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
516. # பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
517. # லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
518. # நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
519. # பெரும்புரட்சி – 1857
520. # இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
No comments:
Post a Comment